2021

நூல் விமர்சனம்புனைவு

கிருமி – ஒரு பார்வை

“பட்சி அறியாது அதன் எச்சம் பிரசவித்த பெறு வனங்களை” ஆசானுக்கு வணக்கம் சொல்லும் இவ்வரிகளில் உறைந்து பின் கதைகளில் உருகத் தொடங்கினேன். “பிணி தீர்த்து அருள் பாலிக்க

Read More
நூல் விமர்சனம்புனைவு

குற்றங்களின் தோற்றுவாய் – வா.கீராவின் ‘பாரி ஆட்டம்’

எழுத்தாளரும் இயக்குனருமான கீரா எனது பல வருட நண்பர். அவரும் நானும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து படைப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உரையாடியே நெருங்கிய

Read More
நூல் விமர்சனம்புனைவு

சொற்கள் விளையும் நிலம்

வாழ்க்கையில் நாம் உரையாடிக் கொண்டிருக்கும் போதே சில சொற்கள் இறந்து விடுகின்றன. சில சொற்கள் நம்மை உயிர்ப்பிக்கின்றன. வாழ்க்கையோடு பிணைக்கப் பட்டிருக்கும் சொற்களை உயிர்ப்பிக்கும் ஒரு மரபான

Read More
நூல் விமர்சனம்புனைவு

தீயாகவும் பனியாகவும் உருமாறும் பெண்கள்

சிறுகதைகள், புதினங்களில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு குறைந்து வரும் காலகட்டத்தில், எங்களூர் திருச்சியைச் சேர்ந்த ஐ.கிருத்திகா மிகுந்த நம்பிக்கையளிக்கும் சிறுகதை எழுத்தாளராகக் கவன ஈர்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பது

Read More
நூல் விமர்சனம்புனைவு

மஞ்சுளாவின் “ஒரு பொத்தல் குடையும் சில போதி மரங்களும்” -விமர்சனம்

நிழல் போல் கவிதை 15 வருடங்களாக தன்னைத் தொடர்கிறது என்றும் பள்ளிக் காலத்தில் தொடங்கிவிட்ட ., ஆனால் இடர்பாடுகளுக்கு இடையே சிக்கி அறுந்து கிடந்த கண்ணிகளை மீட்டெடுத்து

Read More
நூல் விமர்சனம்புனைவு

பிரதி – நாவல் ஒரு பார்வை

பிரதி நாவல் அடிப்படையில் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்றில் கதை நாயகனான நிரஞ்சனுக்கு 40 நாட்களுக்கு ஒருமுறை தனது நினைவில் உள்ள விஷயங்களில் அடிப்படையானவற்றைத் தவிர அனைத்தையும்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

ஞாபக ஆட்டம்

வாழ்க்கை நல்மனம் கொண்டவர்கள் சக மனிதர்களைச் சேமிக்கிற வங்கிக் கணக்காகவே எடுத்துக் கொள்ளப் படவேண்டியது. நண்பர் விஜய் மகேந்திரன் மனிதர்களைச் சம்பாதிப்பதில் கில்லாடி. அதற்கான அணுகுமுறையை அவரிடமிருந்து

Read More
நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

காஃப்கா கடற்கரையில் -விமர்சனம்

 ஒருபுறம் :காஃப்கா டமூரா பதினைந்து வயது சிறுவன். சுய விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். டோக்கியாவுக்கு வெகு தூரத்தில் இருக்கும் ஷிகோகு போவதாகத் தீர்மானம். டகமாட்சு போகும்  பேருந்தில் சகுரா என்ற யுவதி

Read More
சிறார் நூல்கள்சிறார் நூல்கள்

சிறகசைக்கும் கதைகளின் தொகுப்பு

நிலா காட்டி அமுதூட்டிய காலம் மறைந்து யூடியூப் காட்டி சோறூட்டும் இன்றைய காலகட்டத்தில் கதை சொல்வது கேட்பது அரிதான ஒன்றாகவே மாறி வருகிறது. விளையாட்டுப், உடற்பயிற்சியும் தெரியாது

Read More
கி.ரா - புகழஞ்சலிநூல் விமர்சனம்புனைவு

மிச்சக் கதைகள் -ஒரு பார்வை

கி.ரா அய்யாவிடம் ஒரு சந்திப்பின் போது கேட்டேன். “நீங்க எழுதுனும்னு நினைச்சதெல்லாம் எழுதிட்டீங்களா..?”  ”இல்ல..,”  “இன்னும் ஏதாவது பாக்கி இருக்குன்னு நினைக்கிறீங்களா..?” வழக்கமான புன்சிரிப்பை தவழவிட்டபடி.., “அதெப்படி

Read More