மஞ்சுளா

கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார். "மொழியின் கதவு " நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி) வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.
  “ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் ரயில் பயணி நான் பெயர் பலகையை படிக்கும் முன் வேகமாக கடந்து போகும்...
யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி – யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக  இவர் உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக...
இந்த பூமியில்தான் மனிதனும் வாழ்கிறான், அவனோடு கூடவே கோடிக்கணக்கான உயிர்களும் வாழ்கின்றன.  மனிதர்களின் அன்றாடப் பொழுதுகளை வெறுமையான பொழுதுகளாக்கி விடாமல்...
இந்த பூமிப் பந்தின் மேல் எப்போதும் கவிதை மலர்கள் பூத்துக் கிடக்க வேண்டும் .மொழியின் எல்லாவிதமான சாத்தியங்களையும் கவிதை...
“கடல் பார்ப்போம் வா “ என்றழைக்கும் ஒரு குழந்தையின் மனநிலையைப் போல தீபிகா நடராஜனின் இத் தொகுப்பிற்குள் நானும்...
பெண் எழுத்தாளர்களில் நான் அறிந்த வரையில் வட்டாரச் சொற்களை தங்கள் எழுத்துக்களில் பயன் படுத்துபவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளனர்...
 கா.நா.சு வின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான பொய்த்தேவு எனக்கு வாசிக்கக் கிடைத்த தருணமிது. இந்த நூலைப் பற்றி நான்...
பதினெட்டாம் நூற்றாண்டு நடுப் பகுதியின் கதைக் களமான அ. மாதையாவின் கிளாரிந்தா ஆங்கில நாவலின் தமிழாக்கம் இந்நூல். அன்றைய...
இசை மனிதனின் ஆன்மாவைத் தொட்டு எழுப்பும்போது அது அந்த நிலத்தின் அடையாளமாகவும் இருப்பதை சஞ்சாரம் என்ற நாவல் வழி...
   ஒரு படைப்பு வெளியாகி வாசகர்களோடு தொடர்பு கொள்ளும் காலம் என்பது மிக முக்கியமானது. தூப்புக்காரி என்ற புதினம்...