Let's Chat

எஸ்.ரா-வின் “காண் என்றது இயற்கை” – ஓர் ஆய்வுப் பார்வை.

சங்க இலக்கிய ஆய்வு நடுவம். பி.கே.ஆர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை, தமிழ் ஆப்பரிக்க அமைப்பு, மலேசியா புத்தாக்க அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின்  படைப்புகள் குறித்த பன்னாட்டு பயிலரங்கத்தில்...

ஞானக்கூத்தன்: ஆரியக்கூத்தும், ஆசனவாய்ப் பேச்சும்! – பாகம் : 2

2. எதிர்வினைகளும் அதிரடிக்கவிதைகளும் தலித் கவிதைமொழி: "தலித் இலக்கியம் வெற்றி அடையாமற் போனதுக்கு அவர்கள் மொழியே காரணம். வழக்குமொழியில் இருந்து மொழியைச் செந்தரப்படுத்தலே மொழிக்கு நல்லது"- ஞானக்கூத்தன் முதல்வரியிலேயே தீர்ப்புரைத்தே தீர்த்துக்கட்டிவிட்டே (தலித் இலக்கியம்...

ஞானக்கூத்தன்: ஆரியக்கூத்தும், ஆசனவாய்ப் பேச்சும்! – பாகம் : 1

1.தமிழவன், ஆல்பர்ட் வாசிப்பில்.. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கண நூலாசிரியர் மூவர்: 1.சுப்பிரமணிய தேசிகர் ('பிரயோக விவேகம்'), 2. வைத்தியநாத தேசிகர் ('இலக்கண விளக்கம்'), 3. சாமிநாத தேசிகர் (' இலக்கணக் கொத்து')...

ச.துரையின் “ வாசோ” – ஒரு பார்வை

அகழ் இணையதளத்தின்  ஜூலை 2021- ஆம் இதழில் வெளியான  ச.துரையின் “ வாசோ”  சிறுகதை குறித்து அர்ஷா மனோகரனின் விமர்சனப் பார்வை. மிகுந்த நெருடலை ஏற்படுத்தக்கூடிய, மனித மனங்களின் மனநிலையை ஆழமாக அறியப்பட வேண்டும்....

தமிழில் புனைகதை விமர்சனம்

அ.விமர்சனக்களம் 'தமிழில் படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் ஒரு படைப்பு விமர்சன மொழியாடி புனைவுக்குள்  பொதிந்து கிடக்கும்  வரலாறுகளை வெளிக்கொணர்ந்து,  பல்வேறு கோணத்தில் பல்வேறு விமர்சனப்பிரதிகளை உருவாக்கும் விமர்சனக்களம்தான் இல்லை"- க.பஞ்சாங்கம் ('பின் காலனியம் சமூகம்...

தேவதச்சனும் கடவுள் விடும் மூச்சும்

கவிதைகளை எப்படி புரிந்து கொள்வது? என்ற கேள்வியை யாராவது எதிர் கொண்டால், நாம் என்ன பதிலை முன் வைப்போம்? நான் தேவதச்சனின் இந்த கவிதையை மட்டுமே முன் வைப்பேன் என்று தோன்றுகிறது. காற்றில் வாழ்வைப்...

நகுலனினும் நகுலன் எனலாம்

நகுலனின் படைப்புலகத்தில் கவிதைக்கும் உரைநடைக்குமான இடைவெளி மிகவும் சன்னமானது என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். நகுலனின் கவிதைகள் எந்த இடத்தில் கவிதையாக மாறும் என்பது மிக தத்ரூபமான அரூப செயல் என்றே நம்புகிறேன். அப்படி ஒரு...

செந்தில் ஜெகன்நாதனின் “மழைக்கண்” – ஒரு பார்வை

தமிழினி இணையதளத்தின்  ஜூன் 2021- ஆம் இதழில் வெளியான செந்தில் ஜெகன்நாதனின்  “மழைக்கண்” சிறுகதை குறித்து அர்ஷா மனோகரனின் விமர்சனப் பார்வை. மிக அருமையான கிராமத்துப் பின்னணியில் உருவான சிறுகதை மழைக்கண். தலைப்பே வாசகனைச்...

இமைக்க மறந்த தேவதச்சன்

கவிஞர் தேவதச்சனின் ஒரு கவிதை :  சட்டை [su_quote cite="தேவதச்சன்"] ஒரு சட்டையை சமையல் செய்வது எப்படி அதற்கு கைகள் தரவேண்டும் முக்கியமாக தலை நிற்பதற்கு ஒரு வெட்டவெளி வேண்டும் முதலில் மேஜையைப் பொடிப்பொடியாக...

வெங்கட் சாமிநாதனின் சுபக்கங்களும் பரபக்கங்களும்

தேவதாசி மரபு: சிந்துநதி தீர தந்திர சாதகமும்; பொட்டுக்கட்டலை விபச்சாரத்துக்கு ஆன்மிக முடிசூட்டல் ஆக்கிவிட்ட கோயில் கலாச்சாரமும் தேவதாசிமுறை என்றால் என்ன? எவ்வாறது தோற்றம் பெற்றது? எங்கெங்கு எவ்வெவ்வாறு மாற்றம் பெற்றது? இக்கேள்விக்கான விடைகளை...

மேலே செல்ல