Let's Chat

அரசியல் எதிரொலி

அந்த சமயத்திலே நாட்டிலே புதிய விழிப்புணர்ச்சி தோன்றி வளர்ந்துகொண்டு வந்தது. அது சமூகத்தின் மேல் மட்டத்திலேயே பரவியிருந்தது. இந்த விழிப் புணர்ச்சி எதனால் ஏற்பட்டது? காங்கிரஸ் மகாசபையினால் ஏற்பட்டது. சென்னையிலே இதற்குத் தூண்டுகோலாக விளங்கியவர்...

பாகீரதியின் பேரன்

பாரதி நூற்றாண்டு இது. நாம் கண்ட புதுமை பாருக்கும் அப்படித்தான் என்கிறேன். பாரதி என்றொரு சொல் தான் எத்தனை வலிமையை உச்சரிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறை நினைக்கையிலும் ஒவ்வொரு முறை உலகை அசைக்கும் பாரதி......

பாரதி: நில அரசியலைப் போட்டுடைத்த தீர்க்கதரிசி

தமிழில் புதுக் கவிதைகள் என்ற வடிவம் பாரதியிடமிருந்தே பிறந்தன என்பதுதான் அனைவரும் அறிந்திருக்கிறோம். இலக்கியத்தில் ஒரு மரபு மாற்றம் அல்லது மரபை உடைத்தல் என்பதுமே அவனிடமிருந்துதான் தோன்றியிருக்கின்றது என்பதும்கூட உண்மை. வடிவ மாற்றம் மாத்திரமல்ல,...

பாரதி -நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி

நவீன தமிழ்க் கவிதையுலகம் சம காலத்து நவீன கவிதைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், நம் பாட்டன் பாரதி தமிழ்க் கவிதையிலும், உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாக இருந்தவர்...

வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -3

3. எழுத்து, புலனெறி மரபுகள் மீதான கிராவின் ஒவ்வாமைகளின் நதிமூல, ரிஷிமூலங்கள்.   தமிழன்பர் மாநாடு உரைநடை இலக்கியத்துக்குக் கவிதை கண்ணனைக் கொல்ல நினைக்கும் கம்சனை மாதிரிக் கவிதை இருக்கிறது: இளைஞனை வளரவிடாமல் ஒரு...

வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -2

  [su_quote cite="பொதிகைச்சித்தர்"]"ஆதியிலேயே கவிதை இருந்தது அப்போதே அது இசையை மணந்தது" [/su_quote]   2.எழுத்துமரபு, புலநெறிவழக்கு மீதான கிராவின் ஒவ்வாமைகள்   26.12.2021 அன்று 'தளம்' இதழுக்காகக் கிராவுடனான ஒரு செவ்வி புதுவை...

மனதை மேயும் கி.ராவின் “கிடை”

கதையின் ஆரம்பமே ரெட்டை கதவு திறந்து வரவேற்கிறது. அடடே ! பெரிய ஆச்சரியம் ரொம்பவே குட்டி கதை, அதுக்குள்ள எவ்வளவு பெரிய செய்திகளை அசால்டாக சொல்லி இருக்கிறார். இப்படியும் எழுதலாம்னு, பாடம் சொல்லுதே கதை....

வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -1

வாய்மொழிமரபின் பிதாமகன் மீதான புலநெறி, மேட்டிமை ஒவ்வாமைகளும் அவற்றின் காரணிகளும்   சற்றொப்ப நூற்றாண்டின் ஈற்றயலாய் இசைபட நிறைவாழ்வு வாழ்ந்தேகிய - மகத்தான சாதனைகள் படைத்த ஒரு கரிசக்காட்டுக் கதைசொல்லியின் இதிகாசந்தானே கி.ராவின் வாணாட்...

இடைசெவலா? புதுவையா?

பெரிய எழுத்தாளர்கள் தங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை, எழுதுவதைக் கேட்க ஆசைப்படுவார்கள். தன்னைப்பற்றிய சிந்தனையிலேயே தான் இருப்பார்கள். கி. ரா பதினஞ்சு  வருஷங்களுக்கு முன்னே 'என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தாருங்கள்' என்று நான்...

காலகாலத்துக்குமான வாழ்வியல் கதை “கிடை”.

ஒரு குறுநாவலில் இத்தனை விஷயங்களை சொல்வதே தெரியாமல் சொல்லிவிட முடியுமா? Moral சொல்லாமலே சொல்லப்படும் Morals. ஒவ்வொரு காலகட்டத்திலும் வழக்கத்தில் இருந்துவரும் Morality. தப்பு செய்வதே வழக்கமாக கொண்டவராக இருந்தாலும், தவறேதும் செய்யாத வெள்ளந்தியாக...

மேலே செல்ல