Let's Chat

கலுங்குப் பட்டாளம் – நாவல்

சக மனிதர்களின் பேராசையால் இயற்கையுடனான ஆழமான தொடர்பை இழந்த ஒரு மனிதன் என்னவானான் என்பது தான் கதை. பூமியில் மனித இனம் நிலைத்திருப்பதற்கும், வளமானதொரு வாழ்வை வாழவும் முதன்மை ஆதாரமாக இருப்பது இயற்கையும், அது...

முன் பக்கங்கள்

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை வெகுஜென எழுத்திலும் தீவிர எழுத்தின் சாயலை புகுத்தலாம்.ஆனால் தீவிர எழுத்தின் சாயல் என்றும் தீவிர எழுத்தின் சாயல்தான். இரண்டிலும்...

நான்காம் தடம் 1 – தேடலும் விட்டு விடுதலையாதலும்

ஏறக்குறைய இருபதுவருட இடைவெளிக்குப் பிறகு ஒரு மிக அழகான, ஆழமான, அனுபவத்தை தரக்கூடிய  புத்தகம் வாசிக்க நேர்ந்தது. ஏறக்குறைய 700 பக்கங்கள் கொண்ட புத்தகம். பார்க்கவே பிரமிப்பூட்ட கூடியதாக இருந்தது. இந்த புத்தகம் ஜார்ஜ்...

நாடிலி

சுகன்யா ஞானசூரியின் “நாடிலி” கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய முன்னுரை.  பழங்கால மன்னர்களின் சுயாதீன வரலாறுகள் போக பலகாலமாக ஈழத்தமிழர்களின் இலக்கியங்களும் தாய்த்தமிழகத்தின் இலக்கியங்களும் தங்களுக்குள் கொண்டும் கொடுத்தும் நாளடைவில் வளர்ந்தும்...

கோதானம்

கோதானம் - “மிகச் சிறந்த பத்து இந்திய நாவல்களில் முதன்மையான நாவல்” நூலில் இடம்பெற்ற மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத்  முன்னுரை. இந்திய மொழியின் தலைசிறந்த எழுத்தாளர் பிரேம்சந்தின் மகத்தான படைப்பான "கோதானம்" நாவலைத் தமிழில்...

பெயரற்ற உப-தெய்வத்தின் மர்மப் புன்னகை

எம்.ரிஷான் ஷெரீஃப் எழுதிய ஆட்டுக்குட்டிகளின் தேவதை கவிதை நூலுக்கான அணிந்துரை. 3-டி திரைப்படம் ஓடுகிற படமாளிகையில் சீட்டு வாங்கிக் கொண்டு நுழைகையில் காணக் கிடைக்கும் காட்சி இது. முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றைத் தரும்போது கூடவே...

நூறு புராணங்களின் வாசல்

 முபீன் சாதிகாவின் ”நூறு புராணங்களின் வாசல்” நூலுக்கு எழுத்தாளர் வாஸந்தி எழுதிய முன்னுரை. முபீன் சாதிகா ஓர் அபூர்வமான எழுத்தாளர். அபூர்வம் என்பதற்குக் காரணம்-வழமையான எழுத்துகளிலிருந்து மாறுபட்டு பளிச்சிடும் எழுத்து. ஒரே சமயத்தில் பிரமிப்பூட்டும்,...

இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள் – ஒரு பார்வை

”இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்” என்ற நண்பர் விஜய் மகேந்திரன் அவர்கள் எழுதிய நூல் தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக என்னுடனேயே பயணம் செய்தது. எனக்கான வேலைகளுக்கு நடுநடுவே கிடைத்த இடைவெளிகளை அர்த்தமுள்ளதாக நிரப்பியது....

துருவம் வெளியீடு – நூல்கள் அறிமுகம்

நீரை மகேந்திரன்,  பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஊடக பணி அனுபவத்துடன் தற்போது தனியாக துருவம் மீடியா என்கிற பெயரில் மின்னணு ஊடக முயற்சிகளில் இறங்கி உள்ளார். அவரது நிறுவனத்தின் சார்பில் துருவம் வெளியீடு என்கிற...

அம்பிகா குமரனின் “காலம்”

ஒரு கவிதை, கவிஞரின் உணர்ச்சியின் உச்சக்கட்டமாய்க் கிடைக்கும் உள்ளொளியில் பிறக்க வேண்டும். அவ்வாறு பிறக்கின்ற கவிதை, காலத்தில் உணரும்  உண்மையை கடிகாரத்தின் சின்ன முள்ளாகவும், பொங்கிப் பெருகும் அழகியலை பெரிய முள்ளாகவும், கவிதைக்கான கோட்பாடுகளை...

மேலே செல்ல