Let's Chat

ச.மாடசாமியின் “எனக்குரிய இடம் எங்கே?” – ஒரு பார்வை

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் (2022)  வாங்கியே ஆகவேண்டும் என மனதில் நிர்ணயித்துக் கொண்ட புத்தகங்களுள் இதுவும் ஒன்று. "தனக்கான இடம்..." இதைத் தேடித்தான் பலரின் வாழ்க்கை நிற்காமல் இயங்கியபடியே இருக்கிறது.அதை மிகச் சரியாகப் புரிந்து...

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை – விமர்சனம்

நாம் சிறு வயதில் நம் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ கதை கேட்டு வளர்ந்திருப்போம். நமது நினைவில் அந்த குழந்தைப் பருவ நினைவுகள் அழியாமல் ஒளிந்து கொண்டுஇருப்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோமா? என்ற கேள்வியோடு இந்த...

சிறார் இலக்கியத்தில் மரப்பாச்சி சொன்ன இரகசியம் – ஓர் ஆய்வுப் பார்வை

குழந்தை இலக்கியம் சார்பில் 'மரப்பாச்சி சொன்ன இரகசியம்' யெஸ்.பாலபாரதி புதினம். குழந்தை இலக்கியம் கடந்து வந்த தடம் என்றால் தமிழ் இலக்கியத்தில் பூவண்ணன் அவர்களின் சிறுவர் புதினமான காவிரியின் அன்பு ,அன்பின் அலைகள்  ஆகியவற்றைக் கூறலாம்....

பெனியும் நந்துவையும் போல் நீங்கள் எப்போது படிக்கத் துவங்குவீர்கள்?

புத்தக வாசிப்பு என்பது சிறுவர்கள் பெரியவர்கள் என்ற பேதமின்றி அனைவருக்கும் பொதுவானது. இன்று பெரியவர்களாக இருக்கும் அநேகர் சிறுவயதில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டு இருந்தார்கள் எனில், அந்தப் பழக்கம் பெரியவர்கள் ஆன பின்பும் வாசிப்பின்...

டாக்டர் டூலிட்டிலும் வினோத விலங்கும் – ஒரு பார்வை

டாக்டர் டூலிட்டில் -க்கு எல்லா மொழிகளும் தெரியும்.  விலங்குகளை மிகவும் நேசிப்பவர். அவருக்கு கீ.. கீ என்ற குரங்கு நண்பனாக இருந்தது. ஆப்பிரிக்க காட்டில் விசித்திரமான நோய் ஒன்று பரவி குரங்குகளை பாதித்தது. இந்த...

ச.மாடசாமியின் “எனக்குரிய இடம் எங்கே?” – விமர்சனம்

புத்தகத்தின் பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்குல்ல. பல இடங்கள்ல இந்த புத்தகம் தேடியும் கிடைக்கல. ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கிய புத்தகம் இது. இந்த புத்தகம் வகுப்பறை உறவுகள் அதாவது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவுப்பாலம்...

செல்போன் பூதம் – விமர்சனம்

அண்மையில், “செல்போன் பூதம்” எனும் தலைப்பிலான சிறுவர் கதைகள் கொண்ட நூலைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. புத்தகத்தைக் கையில் கிடைக்கப்பெற்ற தருணத்திலேயே உடனே நூலைப் புரட்டியாக வேண்டும் என்ற ஆவலை எனக்குள் தூண்டியது,...

பட்டாம்பூச்சி தேவதை – விமர்சனம்

பட்டாம்பூச்சியைப் பிடிக்காதக் குழந்தைகள் இலர். அவ்வகையில், கதாசிரியர் அவர்கள் குழந்தைகள் அதிகம் விரும்பும் பட்டாம்பூச்சியையே தன் கதையின் நாயகியாகத் தேர்ந்தெடுத்திருப்பது மிகச் சிறப்பு. மனிதனுக்கு மனம் இருப்பதைப் போல பிராணிகளுக்கும் இதயம் உண்டு என...

சிறகசைக்கும் கதைகளின் தொகுப்பு

நிலா காட்டி அமுதூட்டிய காலம் மறைந்து யூடியூப் காட்டி சோறூட்டும் இன்றைய காலகட்டத்தில் கதை சொல்வது கேட்பது அரிதான ஒன்றாகவே மாறி வருகிறது. விளையாட்டுப், உடற்பயிற்சியும் தெரியாது முழுநேரமும் படிப்பு படிப்பென்றே சுழன்று வரும்...

பட்டாம்பூச்சி – சிறுவர் பாடல்கள் – ஒரு பார்வை

நல்லரசன் ஒரு நல்ல கவிஞர். விதை நெல் மூலம் கவிதைப் பயணத்தைத் தொடர்ந்தவர் வாக்குமூலம், முகங்கள்,  திசைகள், தழும்புகள்  என்னும் தொகுப்புகளையும் தந்துள்ளார்.  பொதுவாக கவிதை எழுதி வந்தவர் சிறுவர்களுக்காக எழுதிய ஒரு பாடல்...

மேலே செல்ல