2020

சிறுகதைகள்நூல் அலமாரி

நகரத்தின் உள்ளே நின்று எழுதும் விஜய் மகேந்திரனின் கதைகள்

அசோகமித்திரன் நல்லதும் கெட்டதும், இழந்ததும் வீழ்ந்ததுமான நகரத்து மனிதர்களின் இயல்புணர்ச்சிகளைச் சற்று விலகி நின்று மென்மையான குரலில் சொன்னார். விஜய் மகேந்திரனின் கதைகளும் நகரத்து மனிதர்களைப் பற்றியதுதான்.

Read More
நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

பெண் பறவைகளின் மரம் – ஒரு பார்வை

சொற்கள் உயிர்ப்பானவை, கவிதைகளுக்குள் சொற்கள் பிரவேசிக்கும்பொழுது அதற்கான அந்தஸ்தையும் அழகையும் பெற்றுவிடுகின்றன. பிறரின் மனதை அழுத்தங்கள் ஆக்குவதும் மென்மையாக்குவதும் சொற்களின் பிரத்தியேக வலிமை. அவ்வாறான சொற்களைத் தனது ஆக்கங்களில் பொருத்தி மிளிர வைக்கும்பொழுது

Read More
நூல் விமர்சனம்புனைவு

பிரியாவின் “காலநதி” நாவலை முன்வைத்து

ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்றால் வாசகன் கையில் அது கிடைத்தவுடன் அவனை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் இல்லை அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு

Read More
நூல் விமர்சனம்புனைவு

காடு சொல்லிய கதைகள்..

காடு சார்ந்த  வாழ்வியலையும், சமூகப்பிரச்சனைகளையும் மையமாக வைத்துப் புனையப்பட்ட கதைகளின் தொகுப்பு ”#காடர்”.  பெயருக்கு ஏற்ப தனித்துவமான படைப்புதான். பொதுசமூகத்தின் பார்வையில் இருந்து காட்டைப் பார்க்காமல், காட்டின்

Read More
சிறுகதைகள்நூல் அலமாரி

காடர்

பிரசாந்த் வே எழுதிய “காடர்” சிறுகதைத் தொகுப்பு நூலின் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் மு.குணசேகரனின் அணிந்துரை. இந்த உலகம் என்பதே பெரும் காட்டில் இருந்து பரிணமித்த ஒன்று தான்.

Read More
நூல் விமர்சனம்புனைவு

படைவீடு – விமர்சனம்

இந்த உலகமே பெருந்தொற்றில் முடங்கிக் கிடந்த போது மன்னர் வீரசம்புவர் மகன்  வென்று மண்கொண்டான் எனப் புகழப்படும் இளவரசர் ஏகாம்பரநாதர் தனது குதிரையில் ஒரு பெரும் பயணத்திற்கு

Read More
நாவல்நூல் அலமாரி

வேலு நாச்சியார்: பெண்மையின் பேராண்மை

இந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போர் வரலாற்றில் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று… நமது தமிழ்த் தாய் வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் வீரக்கதை தான். வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு

Read More
சிறுகதைகள்நூல் அலமாரி

இந்திர நீலம்

‘இந்திர நீலம்’ தொகுப்பில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. இதிகாச காலந்தொட்டு, நவீன காலம்வரை பெண்ணின் மனப்பக்கங்களில் வாசிக்கப்படாதவைகள் ஏராளமாக உள்ளன. நீண்ட நெடிய மரபின் ஆதர்சனமான பெண்களின்

Read More
நாவல்நூல் அலமாரி

சாலாம்புரி

மாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது. மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சிலருக்கு வெற்றியும் சாதனைகளின் உயரங்களும் கைகூடி

Read More
இன்னபிறநூல் அலமாரி

லீலா தரும் நுட்பத் தெறிப்புகள்

கோ.லீலாவின்  “ஹைக்கூ தூண்டிலில் ஜென்” நூலுக்கு ஈரோடு தமிழன்பன் எழுதிய அணிந்துரை.  நம் தமிழ் மொழியில் ஹைக்கூக் கவிதைகளை நிலை நிறுத்தியவர்களில் பெண்களின் இடம் குறிப்பிடத்தக்கதென்றே நான்

Read More