கோவை சசிகுமார்

சொற்கள் உயிர்ப்பானவை, கவிதைகளுக்குள் சொற்கள் பிரவேசிக்கும்பொழுது அதற்கான அந்தஸ்தையும் அழகையும் பெற்றுவிடுகின்றன. பிறரின் மனதை அழுத்தங்கள் ஆக்குவதும் மென்மையாக்குவதும்...