Let's Chat

கலுங்குப் பட்டாளம் – நாவல்

சக மனிதர்களின் பேராசையால் இயற்கையுடனான ஆழமான தொடர்பை இழந்த ஒரு மனிதன் என்னவானான் என்பது தான் கதை. பூமியில் மனித இனம் நிலைத்திருப்பதற்கும், வளமானதொரு வாழ்வை வாழவும் முதன்மை ஆதாரமாக இருப்பது இயற்கையும், அது...

முன் பக்கங்கள்

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை வெகுஜென எழுத்திலும் தீவிர எழுத்தின் சாயலை புகுத்தலாம்.ஆனால் தீவிர எழுத்தின் சாயல் என்றும் தீவிர எழுத்தின் சாயல்தான். இரண்டிலும்...

பிராப்ளம்ஸ்கி விடுதி -மொழிபெயர்ப்பு நாவல்

பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்ட இந்நாவல், அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று...

ஊடுருவல்

சிக்மண்ட் பிராய்டின் உளவியல் படி ஆணின் ஒவ்வொரு அசைவும், எ‌தி‌ர்‌ முனை பெண்ணை கவருவதற்காக தான். அதே போல தான் பெண்ணும்.. இது நியதி. நீங்கள் இந்த உலகில் பார்க்கும் ஒவ்வொரு பொருள், கலை,...

கைவிடப்பட்டவர்களின் கூடாரம்

விஜய் மகேந்திரனின் “கைவிடப்பட்டவர்களின் கூடாரம்” நாவல் விரைவில் வெளியாக  இருக்கிறது.  இந்நாவல் குறித்து எழுத்தாளர் விஜய் மகேந்திரன் எழுதிய பதிவு:  “சிறுகதை என்று ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். படிப்படியாக வளர்ந்து நாவல் வடிவத்திற்கு வந்துவிட்டது....

கங்காபுரம் – அ.வெண்ணிலா

நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும், செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும், சமன் குலைந்த...

வேலு நாச்சியார்: பெண்மையின் பேராண்மை

இந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போர் வரலாற்றில் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று... நமது தமிழ்த் தாய் வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் வீரக்கதை தான். வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு கற்பிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி...

சாலாம்புரி

மாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது. மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சிலருக்கு வெற்றியும் சாதனைகளின் உயரங்களும் கைகூடி வந்தாலும், அவை அவர்களின் தகுதியின் உயரங்களைவிட...

மேலாண்மை பொன்னுசாமியின் “ ஊர் மண்”

தாயாய், பிள்ளையாய் பழகி வரும் ஒரே ஊரைச் சார்ந்தவர்களான பல்வேறு சாதிக்காரர்களே இந்நாவலின் கதை மாந்தர்கள். தாழையா நாடார் - நிச்சயமாய் இந்நாவலை வாசித்து முடித்த நீண்ட நாட்களுக்கு உங்களுக்கு இப்பெயர் நினைவை விட்டு...

மேலே செல்ல