Let's Chat

கவிஜியின் “இன்னொரு நான்”

கவிஜியின் 'இன்னொரு நான்' சிறுகதைத் தொகுப்பு சுய விவரிப்பு வகையிலான கதைகளைப் பெரும்பாலும் கொண்டுள்ள தொகுப்பாகத் திகழ்கின்றது. மிகு புனைவுகளைக் கொண்டுள்ள கதைகளாக இருந்த போதிலும் இடையிடையே விரவி இருக்கும் ஞானம் சார்ந்த சொல்லாடல்கள்,...

ஈத்து – சிறுகதைத் தொகுப்பு

பூச்சிகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்களுக்கு ஈத்துக்கவுல் பொது. ஈத்துக்கு அவச்சொல்லாக ஈமமும், முடிவுக்கு எதிராக ஜனனமிருக்கும் இவ்வாழ்வின் இடைவெளி முழுக்க உதிரக்கோழையுடன் துள்ளும் இமைகள் திறவா உயிரியாக தட்டுத்தடுமாறப் பேராசைப்படுகிறேன். ஈத்துவுடலின் பிசுபிசுப்பைத்...

நிகழ்தகவு

விறுவிறு விரைவு மின்தொடர்! முகநூலில் நான் கணக்குத் தொடங்கிய பிறகு, எனக்கு ஆச்சரியமூட்டிய விஷயம், இங்குள்ள பிரபலமில்லாத சிலரது எழுத்துத்திறன். சொல்ல வந்த கருத்தைச் சுருக்கமாகவும் அழகாகவும் சொல்வார்கள். ஆர்வம் காரணமாக எழுத வந்தவர்கள்....

மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்

அசோக்ராஜ்ஜின் “மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்” சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் கணேசகுமாரன் எழுதிய அணிந்துரை கண்ட கேட்ட கதைகள்! 'நம் முன்னோர்களின் வடிவில் கதை சொல்லிகள் மறைந்துவிட்ட இக் காலகட்டத்தில் இலக்கியம் புதிது புதிதான...

நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற உலகம்

எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் “காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு” சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் தேவிபாரதியின் அணிந்துரை. கிருஷ்ணமூர்த்தியின் இந்தத் தொகுப்பை வாசிக்கும் தமிழ் வாசகர் ஒருவருக்கு அவற்றை எதிர்கொள்வதில் சில சவால்கள் இருக்கின்றன....

இருக்கும் போதே கொண்டாடப்பட வேண்டிய கிளாசிக் எழுத்தாளன்

தமிழ் இலக்கிய உலகில் சிறுகதையாளனாக நுழைவது எளிதானது. ஆனால் வெற்றி பெற்று தனக்கான இடத்தை தக்க வைப்பது மிக கடினமான காரியம். வலுவான முன்னோடிகள் சிலம்பம் வீசிச் சென்ற இடம் இது. நாவல், கவிதை...

நகரத்தின் உள்ளே நின்று எழுதும் விஜய் மகேந்திரனின் கதைகள்

அசோகமித்திரன் நல்லதும் கெட்டதும், இழந்ததும் வீழ்ந்ததுமான நகரத்து மனிதர்களின் இயல்புணர்ச்சிகளைச் சற்று விலகி நின்று மென்மையான குரலில் சொன்னார். விஜய் மகேந்திரனின் கதைகளும் நகரத்து மனிதர்களைப் பற்றியதுதான். என்றாலும் நகரத்தின் இண்டு இடுக்குகளில் வாழும்...

காடர்

பிரசாந்த் வே எழுதிய “காடர்” சிறுகதைத் தொகுப்பு நூலின் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் மு.குணசேகரனின் அணிந்துரை. இந்த உலகம் என்பதே பெரும் காட்டில் இருந்து பரிணமித்த ஒன்று தான். வேட்டையாடும் சமூகமாக மனிதன் காடுகளில் அலைந்து...

இந்திர நீலம்

‘இந்திர நீலம்’ தொகுப்பில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. இதிகாச காலந்தொட்டு, நவீன காலம்வரை பெண்ணின் மனப்பக்கங்களில் வாசிக்கப்படாதவைகள் ஏராளமாக உள்ளன. நீண்ட நெடிய மரபின் ஆதர்சனமான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற...

சவுக்காரம்- அணிந்துரை

மக்களை பற்றி சிந்திக்கும் போது தான் ஒரு படைப்பாளிக்கு சரியான அர்த்தம் சேர்கிறது. சும்மா....... நான்.......  என் இருட்டு...... என் ஜன்னல்....... என் அறை என்று எழுதிக் கொண்டிருந்தால்.... அது சுய பச்சாதாப எழுத்துக்களாகவே...

மேலே செல்ல