ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய “எழுதாக் கிளவி” – ஒரு பார்வை
“பெயரழிந்த வரலாறு” பண்டைய வரலாறு பற்றி 19,20-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த விவாதங்களை மையமாக வைத்து வரலாறு என்றால் என்ன? வரலாறு எவ்வாறு உருவாக்கப்படுகிறாது, தரவுகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன
Read More