சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கோரி வருகிறோம். கவிஞர் ந.பெரியசாமி அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ..
அரோரா
ஆசிரியர் : சாகிப்கிரான்
வெளியீடு : புது எழுத்து
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 100
ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள்
ஆசிரியர் : பா.வெங்கடேசன்
வெளியீடு : ஜெய்ரிகி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 130
வாதி ...
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 - தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை.
ஆசிரியர் : நாராயணி கண்ணகி
வெளியீடு : எழுத்து பிரசுரம் | Zero Degree
வெளியான ஆண்டு : 2021
விலை : ₹ 320
மொழியின் மறுபுனைவு ஆசிரியர் : எஸ்.சண்முகம் வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியான ஆண்டு : 2022 விலை : ₹ 650 அந்த நாளின் கசடுகள் ஆசிரியர் : மார்ட்டீன் ஓ’ கைன் தமிழில் : ஆர்.சிவக்குமார் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் வெளியான ஆண்டு : 2021 விலை : ₹ 160 ஆக்டோபஸின் பேத்தி ஆப்பரிக்கச் சிறுகதைகள் தமிழில் : லதா அருணாச்சலம் வெளியீடு : நூல் வனம் வெளியான ஆண்டு : 2022 விலை : ₹ 280 ஓர் இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை, வீழ்வதும் இல்லை நவ சீனக் கவிதைகள் தமிழில்: சமயவேல் வெளியீடு : மலைகள் பதிப்பகம் வெளியான ஆண்டு : - விலை : ₹ 300 தனுமையின் இக்கணம் படைப்பிலக்கிய மொழியாக்கக் கட்டுரைகள் தொகுப்பாசிரியர் : எஸ்.வாசுதேவன் வெளியீடு : பாதரசம் பதிப்பகம் வெளியான ஆண்டு : 2022 விலை : ₹ 250
மேலும் சில புத்தக பரிந்துரைகள்