சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கோரி வருகிறோம். கவிஞர் ந.பெரியசாமி  அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.

கவிதைத் தொகுப்பு

அரோரா

ஆசிரியர் :  சாகிப்கிரான்

வெளியீடு :  புது எழுத்து

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 100

 

சிறுகதைத் தொகுப்பு

ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள்

ஆசிரியர் : பா.வெங்கடேசன்

வெளியீடு : ஜெய்ரிகி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 130

Available @ Vimarsanam Web

Buy Now

நாவல்

வாதி …

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 – தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை.

 

ஆசிரியர் : நாராயணி கண்ணகி

வெளியீடு :  எழுத்து பிரசுரம் | Zero Degree

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 320

அபுனைவு நூல்

மொழியின் மறுபுனைவு

ஆசிரியர் : எஸ்.சண்முகம்

வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  650

 
மொழிபெயர்ப்பு - நாவல்

அந்த நாளின் கசடுகள்

ஆசிரியர் : மார்ட்டீன் ஓ’ கைன்

தமிழில் : ஆர்.சிவக்குமார்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 160

மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்பு

ஆக்டோபஸின் பேத்தி

ஆப்பரிக்கச் சிறுகதைகள்

தமிழில் : லதா அருணாச்சலம்

வெளியீடு :  நூல் வனம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 280

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

ஓர் இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை, வீழ்வதும் இல்லை

நவ சீனக் கவிதைகள்

தமிழில்:  சமயவேல்

வெளியீடு :  மலைகள் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  –

விலை : ₹ 300

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்

தனுமையின் இக்கணம்

படைப்பிலக்கிய மொழியாக்கக் கட்டுரைகள்

தொகுப்பாசிரியர் : எஸ்.வாசுதேவன்

வெளியீடு :  பாதரசம் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2022

விலை :  250


மேலும் சில புத்தக பரிந்துரைகள்