Exclusiveநூல் பரிந்துரைகள்

ஷஹிதா- வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்பும் சில நூல்கள்


சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க  கேட்டிருந்தோம்.  எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர் ஷஹிதா அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

கவிதைத் தொகுப்பு

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்

ஆசிரியர் : மகிழ் ஆதன்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 160

 

சிறுகதைத் தொகுப்பு

விலாஸம்

ஆசிரியர் : பா.திருச்செந்தாழை

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 275

 

நாவல்

கதீட்ரல்

ஆசிரியர் : தூயன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 220

 

அபுனைவு நூல்

கதையும் புனைவும்

(புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல் )

ஆசிரியர் : பா.வெங்கடேசன்

தொகுப்பாசிரியர்: த.ராஜன்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 250

 

மொழிபெயர்ப்பு - நாவல்

பிராப்ளம்ஸ்கி விடுதி

ஆசிரியர் : டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்

தமிழில்: லதா அருணாச்சலம்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  150

 

மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்பு

அது உனது ரகசியம் மட்டுமல்ல

தமிழில் : இல. சுபத்ரா

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 150

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

மூச்சே நறுமணமானால்

ஆசிரியர் : அக்கமகாதேவி

தமிழில் : பெருந்தேவி

வெளியீடு : காலச்சுவடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  225

 

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்

தீப்பற்றிய பாதங்கள்

(தலித் இயக்கம் – பண்பாட்டு நினைவு – அரசியல் வன்முறை )

ஆசிரியர் : டி. ஆர். நாகராஜ்

தமிழில் :சீனிவாச ராமாநுஜம்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு :  2021

விலை :  350

 


 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *