சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க  கேட்டிந்தோம்.  எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர் சூ.ம.ஜெயசீலன் அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

 

கவிதைத் தொகுப்பு

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

ஆசிரியர் : ஜெ.பிரான்சிஸ் கிருபா

வெளியீடு :  டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு : 2016

விலை : ₹ 430

 

சிறுகதைத் தொகுப்பு

 அம்பை கதைகள் (1972-2014)

42 ஆண்டுக் கதைகள்

ஆசிரியர் : அம்பை

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2015

விலை : ₹ 990

 

நாவல்

பாண்டிச்சி

ஆசிரியர் : அல்லி பாத்திமா

வெளியீடு :  தமிழ் அலை

வெளியான ஆண்டு : 2018

விலை : ₹ 170

 

அபுனைவு நூல்கள்

1

மாபெரும் தமிழ்க் கனவு

வெளியீடு : தி இந்து பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2019

விலை : ₹  500

2

காயம் போற்றும் காவியம்

ஆசிரியர் : சூ.ம.ஜெயசீலன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

வெளியான ஆண்டு : 2020

விலை : ₹  140

 

மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்பு

ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

வெளியீடு : கனலி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 400

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்

என் பெயர் நுஜூத்: வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது!

38 உலக மொழிகளைத் தொடர்ந்து 39வது மொழியாக தமிழில் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்: நுஜூத் அலி, டெல்ஃபின் மினோவி

தமிழில்:  சூ. ம. ஜெயசீலன்

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு :  2021

விலை : 180


மேலும் சில புத்தக பரிந்துரைகள்