சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களிடமிருந்து நூல் பரிந்துரைகள் பெற்று வெளியிட்டு வருகிறோம். எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர் லதா அருணாச்சலம் அளித்த நூல் பரிந்துரைகள் இந்த பதிவேற்றத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
Book Title : பர்தா
Author : மாஜிதா
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : தீடை
Author : ச.துரை
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 180
Book Title : விறலி
Author : ச.வி.சங்கர நாராயணன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 130
Book Title : மீராசாது
Author : கே.ஆர். மீரா
Translator : மோ.செந்தில்குமார்
Category : மொழிபெயர்ப்பு - நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 150
Book Title : ஈராக்கின் கிறிஸ்து (உலகச் சிறுகதைகள்)
Translator : கார்த்திகைப் பாண்டியன்
Category : மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 250
Book Title : சொல்லக் கூடாத உறவுகள்
Author : சூசன் ஹாதோர்ன்
Translator : சசிகலா பாபு
Category : மொழிபெயர்ப்பு நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 325
Book Title : நாக மண்டலம்
Author : கிரீஷ் கார்னாட்
Translator : பாவண்ணன்
Category : மொழிபெயர்ப்பு - நாடகம்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 160
Book Title : தேரிகாதை
Translator : அ.மங்கை கதிர்
Category : மொழிபெயர்ப்பு - கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : எமிலி டிக்கின்சன் – தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
Translator : அனுராதா ஆனந்த்
Category : மொழிபெயர்ப்பு - கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 130
Book Title : ஆராச்சார்
Author : கே.ஆர்.மீரா
Translator : மோ.செந்தில்குமார்
Category : மலையாள மொழிபெயர்ப்பு - நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 750
Book Title : சகீனாவின் முத்தம்
Author : விவேக் ஷான்பாக் (கன்னடம்)
Translator : கே.நல்லதம்பி
Category : மொழிபெயர்ப்பு நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள்
Author : மு. இராமனாதன்
Category : கட்டுரை - அரசியல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 290
Book Title : கவிதை பொருள்கொள்ளும் கலை
Author : பெருந்தேவி
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : மொழிபெயர்ப்பியல் : பயணங்கள் பரிமாணங்கள்
Author : கே.தியாகராஜன்
Category : கட்டுரை - இலக்கியம்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 675
Book Title : தேய்புரி பழங்கயிறு
Author : கலைச்செல்வி
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 600
Book Title : வேங்கை வனம்
Author : எம்.கோபாலகிருஷ்ணன்
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 550
Book Title : உண்மைகள் பொய்கள் கற்பனைகள்
Author : அரிசங்கர்
Category : நாவல்
Publisher :
Published on : 2021
No. of pages : 160
Price : ₹ 180
Book Title : சிருங்காரம்
Author : மயிலன் ஜி சின்னப்பன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : முரட்டுப் பச்சை
Author : லாவண்யா சுந்தரராஜன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : மானஸா
Author : லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ -
Book Title : கற்றாழை
Author : ஐ.கிருத்திகா
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 140
Book Title : வெஞ்சினம்
Author : கார்த்திக் புகழேந்தி
Category : நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages : 142
Price : ₹ 150
Book Title : கோசலை
Author : தமிழ்ப்பிரபா
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : டோமினோ 8
Author : போகன் சங்கர்
Category : கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 330
Book Title : அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது
Author : பெருந்தேவி
Category : கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி: இந்திக் கவிதைகள்
Translator : எம்.கோபாலகிருஷ்ணன்
Category : மொழிபெயர்ப்பு - கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages : 232
Price : ₹ 330
Book Title : உன் யாதுமாகிய நான்
Translator : க.மோகனரங்கன்
Category : மொழிபெயர்ப்பு - கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages : 232
Price : ₹ 330