சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கோரி வருகிறோம்.  கவிஞர் / மொழிபெயர்ப்பாளர் தென்றல் சிவக்குமார் அவர்கள் தான் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.

கவிதைத் தொகுப்பு

மீதாந்த முகம்

ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

வெளியீடு :  தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 130

 

சிறுகதைத் தொகுப்பு

சப்தாவர்ணம்

ஆசிரியர் : சுஷில் குமார்

வெளியீடு :  யாவரும்பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 200

நாவல்கள்

1

மிட்டாய் பசி

ஆசிரியர் : ஆத்மார்த்தி

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 180

2

நிழலிரவு

ஆசிரியர் : தமயந்தி

வெளியீடு : யாவரும் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 120

அபுனைவு நூல்

மாயவரம்

சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்

ஆசிரியர் : சந்தியா நடராஜன்

வெளியீடு : சந்தியா பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 220

மொழிபெயர்ப்பு - நாவல்

பிராப்ளம்ஸ்கி விடுதி

ஆசிரியர் : டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்

தமிழில்: லதா அருணாச்சலம்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  150

 
மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்புகள்

1

அது உனது ரகசியம் மட்டுமல்ல

தமிழில் : இல. சுபத்ரா

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 150

2

ஆவியின் வாதை

ஆசிரியர் : ஹசன் ஆஸிஸுல் ஹக்

தமிழில் :  தாமரைச் செல்வி

வெளியீடு : Zero degree/எழுத்து பிரசுரம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹  280

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

ஆணின் சிரிப்பு

தற்கால ஆங்கிலக் கவிதைகள்

தமிழில் : அனுராதா ஆனந்த்

வெளியீடு :  சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 150


மேலும் சில புத்தக பரிந்துரைகள்