சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கேட்டிந்தோம். எழுத்தாளர் ஹேமி கிருஷ் அவர்கள் தான் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ..
ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
ஆசிரியர் : ஜெ.பிரான்சிஸ் கிருபா
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியான ஆண்டு : 2016
விலை : ₹ 430
ஒரு சிறு இசை
ஆசிரியர் : வண்ணதாசன்
வெளியீடு : சந்தியா பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2013
விலை : ₹ 160
1
கோவேறு கழுதைகள்
ஆசிரியர் : இமையம்
வெளியீடு : க்ரியா வெளியீடு
வெளியான ஆண்டு : 1994 (முதல் பதிப்பு)
விலை : ₹ 250
2
சஞ்சாரம்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2017 (மூன்றாம் பதிப்பு)
விலை : ₹ 340
3
சோளகர் தொட்டி
ஆசிரியர் : ச.பாலமுருகன்
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : 2019 (5-ம் பதிப்பு)
விலை : ₹ 300
முகங்களின் தேசம்
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2017
விலை : ₹ 225
மீஸான் கற்கள்
ஆசிரியர் : புனத்தில் குஞ்ஞப்துல்லா
மொழிபெயர்ப்பாளர் : குளச்சல் மு.யூசுப்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2012 (2-ம் பதிப்பு)
விலை : ₹ 350
ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
வெளியீடு : கனலி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 400
துயரின் இதழ்களில் விரியும் புன்னகை
ஆசிரியர்: மிர்ஸா காலிப்
தமிழில்:லதா ராமகிருஷ்ணன்
வெளியீடு : கவிதா வெளியீடு
வெளியான ஆண்டு : 2018
விலை : ₹ 275
உப்புவேலி
ஆசிரியர்: ராய் மாக்ஸம்
தமிழில்: சிறில் அலெக்ஸ்
வெளியீடு : தன்னறம் நூல்வெளி
வெளியான ஆண்டு : 2020
விலை : ₹ 400