Exclusiveநூல் பரிந்துரைகள்

மு.குலசேகரன் – தெரிவிக்க விரும்பும் சில நூல்கள்


சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கோரி வருகிறோம்.  எழுத்தாளர் மு.குலசேகரன் அவர்கள் தான் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.

கவிதைத் தொகுப்புகள்

1

சுகுமாரன் கவிதைகள்

(1974-2019)

ஆசிரியர் :  சுகுமாரன்

வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2020

விலை : ₹ 380

2

மூன்று பாட்டிகள்

ஆசிரியர் : ஸ்ரீநேசன்

வெளியீடு :  சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை :

3

பாடிகூடாரம்

ஆசிரியர் : கண்டராதித்தன்

வெளியீடு :  சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை :

 

சிறுகதைத் தொகுப்புகள்

1

குதிரை மரம்

ஆசிரியர் : கே.ஜே.அசோக் குமார்

வெளியீடு :  யாவரும் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 200

2

விருந்து

ஆசிரியர் : கே.என்.செந்தில்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 240

 

நாவல்கள்

1

ஹரிலால் – த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

ஆசிரியர் : கலைச்செல்வி

வெளியீடு : தன்னறம் நூல்வெளி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 300

 

2

நட்சத்திரவாசிகள்

சாகித்திய அகாதமி – யுவ புரஸ்கர் விருது பெற்ற நூல்

ஆசிரியர் : கார்த்திக் பாலசுப்ரமணியன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2019

விலை : ₹ 290

அபுனைவு நூல்கள்

1

கதையும் புனைவும்

(புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல் )

ஆசிரியர் : பா.வெங்கடேசன்

தொகுப்பாசிரியர்: த.ராஜன்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 250

2

அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை

ஆசிரியர் : டி. தருமராஜ்

வெளியீடு :  கிழக்கு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2019

விலை : ₹ 325

மொழிபெயர்ப்பு - நாவல்கள்

1

சின்ன விஷயங்களின் கடவுள்

ஆசிரியர் : அருந்ததி ராய்

தமிழில் :  ஜி.குப்புசாமி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2015

விலை : ₹  425

2

தனிமையின் நூறு ஆண்டுகள்

ஆசிரியர் : காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

தமிழில் : சுகுமாரன், ஞாலன் சுப்பிரமணியன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2016

விலை : ₹ 450

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

மைக்கேல் ஒண்டாச்சியின் கவிதைகள்

தமிழில்: பிரம்மராஜன்

வெளியீடு :  சொற்கள் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2021

விலை : ₹ 350

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்

ஆஸாதி

சுதந்திரம் | பாஸிஸம் | புனைவு

ஆசிரியர்: அருந்ததிராய்

தமிழில்:  ஜி. குப்புசாமி

வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2022

விலை :  200


மேலும் சில புத்தக பரிந்துரைகள்

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *