சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க  கேட்டிருந்தோம்.  எழுத்தாளர் /மொழிபெயர்ப்பாளர்  ஜி.குப்புசாமி அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

 

கவிதைத் தொகுப்புகள்

1

இன்னொரு முறை சந்திக்க வரும்போது

ஆசிரியர் : சுகுமாரன்

வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 90

2

ஆண்கள் இல்லாத வீடு

ஆசிரியர் : இமையாள்

வெளியீடு :  தேநீர் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 120

 

சிறுகதைத் தொகுப்புகள்

1

புலி உலவும் தடம்

ஆசிரியர் : மு.குலசேகரன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 175

2

அருகில் வந்த கடல்

ஆசிரியர் : மு.குலசேகரன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2013

விலை : ₹ 115

3

விருந்து

ஆசிரியர் : கே.என்.செந்தில்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 240

 

நாவல்

இப்போது உயிரோடிருக்கிறேன்

ஆசிரியர் : இமையம்

வெளியீடு : க்ரியா வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 345

 

அபுனைவு நூல்கள்

1

வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா

ஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  140

2

சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது

ஆசிரியர் : ஆர். விஜயசங்கர்

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  100

3

ஸரமாகோ: நாவல்களின் பயணம்

ஆசிரியர் : எஸ்.வி. ராஜதுரை

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  550

 

 

மொழிபெயர்ப்பு - நாவல்

1

விடியலைத் தேடிய விமானம்

ஆசிரியர் : ஆந்த்துவான் த  சேந்த்க்ஸுபெரி

தமிழில்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹  125

2

நிரந்தரக் கணவன்

ஆசிரியர் :பிஃயோதர் தாஸ்தேயேவஸ்கி

தமிழில்:  நர்மதா குப்புசாமி

வெளியீடு :  பாதரசம் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 250

 

மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்பு

இருட்டிய பின் ஒரு கிராமம்

சமகால உலகச் சிறுகதைகள்

தமிழில் : ஜி.குப்புசாமி

வெளியீடு :  வம்சி புக்ஸ்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ –

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

மூச்சே நறுமணமானால்

ஆசிரியர் : அக்கமகாதேவி

தமிழில் : பெருந்தேவி

வெளியீடு : காலச்சுவடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  225

 

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்கள்

1

மார்க்ஸிய அழகியல்: ஒரு முன்னுரை

ஆசிரியர்:சச்சிதானந்தன் (மலையாளம்)

தமிழில்:  சுகுமாரன்

வெளியீடு :  மலர் புக்ஸ்

வெளியான ஆண்டு :  2022

விலை :  –

2

ஆஸாதி

சுதந்திரம் | பாஸிஸம் | புனைவு

ஆசிரியர்: அருந்ததிராய்

தமிழில்:  ஜி . குப்புசாமி

வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2022

விலை :  200