Exclusiveநூல் பரிந்துரைகள்

ஹேமி கிருஷ் – வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்பும் சில நூல்கள்


சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க  கேட்டிந்தோம்.  எழுத்தாளர் ஹேமி கிருஷ் அவர்கள் தான் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

 

கவிதைத் தொகுப்புகள்

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

ஆசிரியர் : ஜெ.பிரான்சிஸ் கிருபா

வெளியீடு :  டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு : 2016

விலை : ₹ 430

 

சிறுகதைத் தொகுப்பு

 ஒரு சிறு இசை

ஆசிரியர் : வண்ணதாசன்

வெளியீடு : சந்தியா பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2013

விலை : ₹ 160

 

நாவல்கள்

1

கோவேறு கழுதைகள்

ஆசிரியர் : இமையம்

வெளியீடு : க்ரியா வெளியீடு

வெளியான ஆண்டு : 1994 (முதல் பதிப்பு)

விலை : ₹ 250

2

சஞ்சாரம்

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2017 (மூன்றாம் பதிப்பு)

விலை : ₹ 340

3

சோளகர் தொட்டி

ஆசிரியர் : ச.பாலமுருகன்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2019 (5-ம் பதிப்பு)

விலை : ₹  300

 

அபுனைவு நூல்

முகங்களின் தேசம்

ஆசிரியர் : ஜெயமோகன்

வெளியீடு : சூரியன் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2017

விலை : ₹  225

 

மொழிபெயர்ப்பு - நாவல்

மீஸான் கற்கள்

ஆசிரியர் : புனத்தில் குஞ்ஞப்துல்லா

மொழிபெயர்ப்பாளர் : குளச்சல் மு.யூசுப்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2012 (2-ம் பதிப்பு)

விலை : ₹  350

 

மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்பு

ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

வெளியீடு : கனலி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 400

 

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

துயரின் இதழ்களில் விரியும் புன்னகை

ஆசிரியர்: மிர்ஸா காலிப்

தமிழில்:லதா ராமகிருஷ்ணன்

வெளியீடு :  கவிதா வெளியீடு

வெளியான ஆண்டு :  2018

விலை : ₹ 275

 

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்

உப்புவேலி

ஆசிரியர்: ராய் மாக்ஸம்

தமிழில்: சிறில் அலெக்ஸ்

வெளியீடு : தன்னறம் நூல்வெளி

வெளியான ஆண்டு :  2020

விலை :  400


 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *