சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கோரி வருகிறோம்.    இவ்வாறு தெரிவிக்கப்படும் நூல்கள் பலதரப்பட்ட வாசகர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதோடு அவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமையுமென கருதுகிறோம்.


  • கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் க.மோகனரங்கன் அவர்கள் தான் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

 

கவிதைத் தொகுப்புகள்

1

கற்கை

ஆசிரியர் : அகச்சேரன்

வெளியீடு : சால்ட்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 120

2

அந்தியில் திகழ்வது

ஆசிரியர் : வே.நி.சூர்யா

வெளியீடு : காலச்சுவடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 100

 

சிறுகதைத் தொகுப்புகள்

1

உன் கடவுளிடம் போ

ஆசிரியர் : ப.தெய்வீகன்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 190

2

மழைக்கண்

ஆசிரியர் : செந்தில் ஜெகன்நாதன்

வெளியீடு : வம்சி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 150

 

நாவல்கள்

1

தரு நிழல்

ஆசிரியர் : ஆர்.சிவக்குமார்

வெளியீடு : காலச்சுவடு

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 190

2

ஹரிலால் – த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

ஆசிரியர் : கலைச்செல்வி

வெளியீடு : தன்னறம் நூல்வெளி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 300

 

அபுனைவு நூல்கள்

1

மொழியின் மறுபுனைவு

ஆசிரியர் : எஸ்.சண்முகம்

வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  650

2

காற்றோவியம்

ஆசிரியர் :  ரா.கிரிதரன்

வெளியீடு : அழிசி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 250

 

மொழிபெயர்ப்பு - நாவல்கள்

1

சோர்பா என்ற கிரேக்கன்

ஆசிரியர் :  நீகாஸ் கசந்த்சாகீஸ்

தமிழில் : கோ.கமலக்கண்ணன்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  430

2

மானக்கேடு

ஆசிரியர் : ஜே.எம்.கூட்ஸி

தமிழில் : ஷஹிதா

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 399

 

மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்புகள்

1

அது உனது ரகசியம் மட்டுமல்ல

தமிழில் : இல. சுபத்ரா

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை :[Unavailable]

2

பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும்

சமகாலத் திபெத்தியக்  கதைகள்

ஆசிரியர் : தென்சின் டிகி

தமிழில் : கயல்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 450

 

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்புகள்

1

மைக்கேல் ஒண்டாச்சியின் கவிதைகள்

தமிழில்: பிரம்மராஜன்

வெளியீடு :  சொற்கள் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2021

விலை : ₹ 350

2

மூச்சே நறுமணமானால்

ஆசிரியர் : அக்கமகாதேவி

தமிழில் : பெருந்தேவி

வெளியீடு : காலச்சுவடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  225

 

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்கள்

1

முந்நூறு இராமாயணங்கள்

ஆசிரியர் : ஏ. கே. ராமனுஜன்

தமிழில் : ந.வினோத் குமார்

வெளியீடு :  மலர் புக்ஸ்

வெளியான ஆண்டு :  2022

விலை :  100

2

பாலியல் அரசியல்

ஆசிரியர் : கேற் மில்லற்

தமிழில் : ராஜ் கௌதமன்

வெளியீடு : நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  435


NB: நண்பர்களின் நூல்களை இப்பட்டியலில் குறிப்பிடவில்லை.

 

மேலும் சில புத்தக பரிந்துரைகள்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *