சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்களை தெரிவிக்குமாறு கேட்டிருந்தோம். 

எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், பதிப்பாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்கள் பண்டைய தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, அரசியல், கலை, இசை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த நூல்களை வாசகர்களின் கவனத்திற்கு தெரிவித்திருக்கிறார்.  உங்கள் கவனத்திற்கு இதோ..!

பண்டைய இலக்கிய, இலக்கண நூல்கள்

  • 1

பொருள்கோள்: ஓர் அறிமுகம்

தொல்காப்பியத்தை முன்வைத்து சில சிந்தனைகள்

ஆசிரியர் : க. பூரணச்சந்திரன்

வெளியீடு :  அடையாளம் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 140

 

  • 2

தொல்காப்பியப் பதிப்புரைகள்

(1847 முதல் 1948 வரை: தொகுதி -1)

பதிப்பாசிரியர்  : பா.இளமாறன்

வெளியீடு :  பரிசல்

வெளியான ஆண்டு : -

விலை : ₹ 260

 

  • 3

திருக்குறள்

(மகுடேசுவரன் உரை)

ஆசிரியர் : மகுடேசுவரன்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2016

விலை : ₹ 190

 

  • 4

பத்துப் பாட்டு ஆராய்ச்சி

ஆசிரியர் : மா.இராசமாணிக்கனார்

வெளியீடு : சாகித்திய அகாதெமி

வெளியான ஆண்டு : 2012

விலை : ₹ 300

 

  • 5

திருவாசகம்

எல்லோருக்குமான எளிய உரை

ஆசிரியர் : டாக்டர் ப.சரவணன்

வெளியீடு :  சந்தியா பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2020

விலை : ₹ 900

 

  • 6

நீதிநெறி விளக்கம்

பதிப்பாசிரியர் : சி.வை.தாமோதரம்பிள்ளை

வெளியீடு : பரிசல் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 130

 

  • 7

உயிர் வளர்க்கும் திருமந்திரம்

பாகம் 2

ஆசிரியர் : கரு ஆறுமுகத்தமிழன்

வெளியீடு : இந்து தமிழ் திசை

வெளியான ஆண்டு : 2020

விலை : ₹ 225

 

  • 8

திருமூலர்

ஆசிரியர் : திருமூலர் முருகன்

வெளியீடு : பரிசல் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 150

அல் புனைவு நூல்கள்

  • 1

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

ஆசிரியர் :  ப. திருமாவேலன்

வெளியீடு :  நற்றிணை பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 1800

Available @ Vimarsanam Web

Buy Now

 

  • 2

சாதி என்பது குரூரமான யதார்த்தம்

நேர்காணலும் கட்டுரைகளும்

ஆசிரியர் : தொ. பரமசிவன்

தொகுப்பாசிரியர் : மணா

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  80

 

  • 3

வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா

ஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  140

 

  • 4

சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது

இந்துத்வக் கொள்கையின் சுருக்கமான வரலாறு

ஆசிரியர் : ஆர். விஜயசங்கர்

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  100

 

  • 5

இசையின் அதிகார முகங்கள்

ஆசிரியர் : இ.முத்தையா

வெளியீடு : பரிசல் வெளியீடு

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 180

 

  • 6

காந்தியம் – ஓர் உரையாடல்

தொல். திருமாவளவன் உடனான சித்ரா பாலசுப்பிரமணியன் செவ்வி

ஆசிரியர் : தொல்.திருமாவளவன்

வெளியீடு : தன்னறம் நூல்வெளி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 50

 

  • 7

அர்த்தமின்மையின் அழகும் அர்த்தங்களின் மெய்ம்மையும்

ஆசிரியர் : முனைவர் க.பஞ்சாங்கம்

தொகுப்பாசிரியர் : பா.இரவிக்குமார்

வெளியீடு : பரிசல் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 120

 

  • 8

அளாவும் புல்

ஆசிரியர் : பிரவீண் பஃறுளி

வெளியீடு : தமிழ்வெளி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 200

 

  • 9

என்.கே.ரகுநாதம்

(நாவல், சிறுகதை, கட்டுரை, கடிதம்)

ஆசிரியர் : என்.கே.ரகுநாதன்

தொகுப்பாசிரியர்:  கற்சுறா

வெளியீடு : கருப்புப் பிரதிகள்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 1300

 

  • 10

ராஜ் கௌதமன் கட்டுரைகள்

ஆசிரியர் : ராஜ் கௌதமன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 210

 

  • 11

முபீன் சாதிகா கட்டுரைகள்

ஆசிரியர் : முனைவர் க.பஞ்சாங்கம்

தொகுப்பாசிரியர் : பா.இரவிக்குமார்

வெளியீடு : காவ்யா பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2018

விலை : ₹ 450

 

  • 12

சொற்களால் நெய்யப்படும் உலகு

ஆசிரியர் : ஜமாலன்

வெளியீடு : நன்னூல் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 250

 

  • 13

மறுப்பில் உயிர்க்கும் சொற்கள்

ஆசிரியர் : சுகுணா திவாகர்

வெளியீடு : நன்னூல் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 160

 

மொழிபெயர்ப்பு -அல் புனைவு நூல்கள்

  • 1

உலக மக்களின் வரலாறு

ஆசிரியர் : கிரிஸ் ஹார்மன்

தமிழில் : மு.வசந்த குமார்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வெளியான ஆண்டு : 2016

விலை : ₹ 750

  • 2

அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்

ஆசிரியர் : கார்த்திக் ராம் மனோகரன்

தமிழில் : தீபலட்சுமி

வெளியீடு : நாடற்றோர் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 80

  • 3

டாக்டர் கால்டுவெல் எழுதிய 'திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்'

ஆசிரியர் : டாக்டர் கால்டுவெல்

தமிழில் : பா.ரா.சுப்பிரமணியன்

வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

வெளியான ஆண்டு : -

விலை : ₹ 1200

 

  • 4

ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்

ஆசிரியர் :  ஏ. ஜி. நூரானி

தமிழில் : ஆர். விஜயசங்கர்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 895


நன்றி :

வே.மு.பொதியவெற்பன் ஓவியம்

–  பிரேம் டாவின்ஸி 

– ஆனந்த விகடன்


மேலும் சில புத்தக பரிந்துரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *