சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கேட்டிருந்தோம். எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர் ஷஹிதா அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ..
காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
ஆசிரியர் : மகிழ் ஆதன்
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 160
விலாஸம்
ஆசிரியர் : பா.திருச்செந்தாழை
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 275
கதீட்ரல்
ஆசிரியர் : தூயன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 220
கதையும் புனைவும்
(புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல் )
ஆசிரியர் : பா.வெங்கடேசன்
தொகுப்பாசிரியர்: த.ராஜன்
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : 2021
விலை : ₹ 250
பிராப்ளம்ஸ்கி விடுதி
ஆசிரியர் : டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்
தமிழில்: லதா அருணாச்சலம்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 150
அது உனது ரகசியம் மட்டுமல்ல
தமிழில் : இல. சுபத்ரா
வெளியீடு : தமிழினி
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 150
மூச்சே நறுமணமானால்
ஆசிரியர் : அக்கமகாதேவி
தமிழில் : பெருந்தேவி
வெளியீடு : காலச்சுவடு
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 225
தீப்பற்றிய பாதங்கள்
(தலித் இயக்கம் - பண்பாட்டு நினைவு - அரசியல் வன்முறை )
ஆசிரியர் : டி. ஆர். நாகராஜ்
தமிழில் :சீனிவாச ராமாநுஜம்
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : 2021
விலை : ₹ 350