Exclusiveநூல் பரிந்துரைகள்

வாசு முருகவேல் – வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்பும் சில நூல்கள்


சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க  கேட்டிருந்தோம்.  எழுத்தாளர்   வாசு முருகவேல் அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

 

கவிதைத் தொகுப்பு

மூன்று பாட்டிகள்

ஆசிரியர் : ஸ்ரீநேசன்

வெளியீடு :  சால்ட்

வெளியான ஆண்டு : 2022

விலை :

 

சிறுகதைத் தொகுப்பு

சப்தாவர்ணம்

ஆசிரியர் : சுஷில் குமார்

வெளியீடு :  யாவரும்பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 200

 

நாவல்

அம்பரம்

ஆசிரியர் :  ரமா சுரேஷ்

வெளியீடு : மோக்லி

வெளியான ஆண்டு : 2022

விலை :  ₹ 350  (SGD 25)

 

அபுனைவு நூல்

மீண்டும் தாலிபன்

ஆசிரியர் : பா. ராகவன்

வெளியீடு : எழுத்து பிரசுரம் / Zero Degree Publishing

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  680

 

மொழிபெயர்ப்பு - நாவல்

பிராப்ளம்ஸ்கி விடுதி

ஆசிரியர் : டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்

தமிழில்: லதா அருணாச்சலம்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  150

 

மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்பு

பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும்

சமகாலத் திபெத்தியக்  கதைகள்

ஆசிரியர் : தென்சின் டிகி

தமிழில் : கயல்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 450

 


 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *