CIBF 2023நூல் பரிந்துரைகள்

மு.குலசேகரன் – பரிந்துரைக்கும் நூல்கள்


சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு  எழுத்தாளர்  மு.குலசேகரன்  அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புனைவு நூல்கள் :

Book Title : இருட்டியபின் ஒரு கிராமம்: சமகால உலக சிறுகதைகள்

In Tamil : ஜி.குப்புசாமி

Category :  மொழிபெயர்ப்பு – சிறுகதைகள்

Publisher : வம்சி பதிப்பகம்

Published on : 2023

No. of pages : 

Price : ₹  400

Book Title : ஈராக்கின் கிறிஸ்து (உலகச் சிறுகதைகள்)

Translation :  கார்த்திகைப் பாண்டியன்

Category :  மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

Publisher : எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 250

Book Title :  உடுக்கை விரல்

Author : என். ஸ்ரீராம்

Category : சிறுகதைகள்

Publisher : சிறுவாணி வாசகர் மையம்

Published on : 2023

No. of pages : 176

Price : ₹ 170

Book Title :  இரண்டாம் பருவம்

Author :   றாம் சந்தோஷ்

Category :  கவிதைகள்

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2021

No. of pages :  

Price : ₹ 100

Book Title தப்பு விதை

Author ஸ்ரீநேசன்

Category கவிதைகள்

Publisher தன்னறம் நூல்வெளி

Published on2023

No. of pages :  

Price : ₹

Book Title :  நொய்யல்

Author :   தேவிபாரதி

Category : நாவல்

Publisher :  தன்னறம் நூல்வெளி

Published on : 2022

No. of pages : 

Price : ₹  800

Book Title :   மகா மாயா

Author :  குமாரநந்தன்

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  340

Book Title : காற்றின் நிழல்

Author : நஞ்சுண்டன்

Category :  சிறுகதைகள், கட்டுரைகள்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages : 

Price : ₹  350

Book Title : மத்தியான நதி

Author : செல்வசங்கரன்

Category : கவிதைகள்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages : 

Price : ₹  100

அபுனைவு நூல்கள் :

Book Title :  அல்லங்காடிச் சந்தைகள்

Author:  யவனிகா ஸ்ரீராம்

Category :  கட்டுரைகள்

Publisher : வேரல் புக்ஸ்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  கவிதை பொருள்கொள்ளும் கலை

Author : பெருந்தேவி

Category :  கட்டுரைகள்

Publisher :  எழுத்து பிரசுரம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 200

Book Title :   கொய்யாவின் வாசனை

Author :  மார்க்வெஸ் – மென்டோசா

In Tamil : பிரம்மராஜன்

Category :  கட்டுரை

Publisher :  மணல்வீடு பதிப்பகம்

Published on : 

No. of pages :  304

Price : ₹ 350

Book Title : பண்பாட்டு அசைவுகள்

Author :  தொ.பரமசிவன்

Category :  கட்டுரைகள் – மானுடவியல்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on :  2014

 No. of pages :  200

Price : ₹ 125

Book Title :  பூமி இழந்திடேல் (சூழலியல் – காலநிலைச் சிறப்பிதழ்)

Author : சு.அருண் பிரசாத் (தொகுப்பாசிரியர்)

Category :  சுற்றுச்சூழல்  -கட்டுரைகள்

Publisher : கனலி பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  

Price : ₹  600

Book Title : கண்ணாடிச் சொற்கள்

Author : ஜி.குப்புசாமி

Category :  கட்டுரைகள்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages : 

Price : ₹  240

Book Title :  அச்சே தின் – மோடியின் இந்தியா

Author :  ஆர்.அபிலாஷ்

Category :  கட்டுரைகள்

Publisher : உயிர்மை பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *