சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கேட்டிருந்தோம். எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ..
டிப் டிப் டிப்
ஆசிரியர் : ஆனந்த் குமார்
வெளியீடு : தன்னறம் நூல்வெளி
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 150
அநாமதேயக் கதைகள்
ஆசிரியர் : மயிலன் ஜி. சின்னப்பன்
வெளியீடு : தமிழினி
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 240
நட்சத்திரவாசிகள்
சாகித்திய அகாதமி - யுவ புரஸ்கர் விருது பெற்ற நூல்
ஆசிரியர் : கார்த்திக் பாலசுப்ரமணியன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2019
விலை : ₹ 290
சுதந்திரத்தின் நிறம்
ஆசிரியர் : லாரா கோப்பா
வெளியீடு : தன்னறம் நூல்வெளி
வெளியான ஆண்டு : 2019
விலை : ₹ 500
1
பிராப்ளம்ஸ்கி விடுதி
ஆசிரியர் : டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்
தமிழில்: லதா அருணாச்சலம்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 150
2
சோர்பா என்ற கிரேக்கன்
ஆசிரியர் : நீகாஸ் கசந்த்சாகீஸ்
தமிழில் : கோ.கமலக்கண்ணன்
வெளியீடு : தமிழினி
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 430
ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
வெளியீடு : கனலி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 400
அங்கே சொற்களுக்கு அவசியமில்லை
பிறமொழிக் காதல் கவிதைகள்
தமிழில் : க.மோகனரங்கன்
வெளியீடு : தமிழினி
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 100
ஸரமாகோ: நாவல்களின் பயணம்
ஆசிரியர் : எஸ்.வி. ராஜதுரை
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 550
மேலும் சில புத்தக பரிந்துரைகள்