சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கோரி வருகிறோம்.  கவிஞர் முருக தீட்சண்யா அவர்கள் தான் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.

கவிதைத் தொகுப்புகள்

1

ஏரிக்கரையில் வசிப்பவன்

ஆசிரியர் : ஶ்ரீநேசன்

வெளியீடு : போதி வனம்

வெளியான ஆண்டு : 2020

விலை : ₹ 110

2

மூன்று பாட்டிகள்

ஆசிரியர் : ஸ்ரீநேசன்

வெளியீடு :  சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை :

சிறுகதைத் தொகுப்புகள்

1

மழைக்கண்

ஆசிரியர் : செந்தில் ஜெகன்நாதன்

வெளியீடு : வம்சி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 150

2

விலாஸம்

ஆசிரியர் : பா.திருச்செந்தாழை

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 275

நாவல்கள்

1

குமரித்துறைவி

ஆசிரியர் : ஜெயமோகன்

வெளியீடு : விஷ்ணுபுரம் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 195

2

ஹரிலால் – த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

ஆசிரியர் : கலைச்செல்வி

வெளியீடு : தன்னறம் நூல்வெளி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 300

அபுனைவு நூல்

பிறக்கும்தோறும் கவிதை

ஆசிரியர் : ஷங்கர் ராமசுப்ரமணியன்

வெளியீடு : நூல் வனம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 250

மொழிபெயர்ப்பு - நாவல்

பிராப்ளம்ஸ்கி விடுதி

ஆசிரியர் : டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்

தமிழில்: லதா அருணாச்சலம்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  150

மொழிபெயர்ப்பு - சிறுகதை

பியானோ

நவீன உலகச் சிறுகதைகள்

தமிழில் : சி.மோகன்

வெளியீடு :  புலம் வெளியீடு

வெளியான ஆண்டு :  2022

விலை : ₹ 180


மேலும் சில புத்தக பரிந்துரைகள்