சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்களிடமிருந்து அறிமுக நிலை படைப்பாளர்களின் நூல்கள், சமகால படைப்பாளர்கள் மற்றும் முன்பிருந்த படைப்பாளர்களின் நூல்கள், சமீபத்தில் வெளியான கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல்கள், சர்வதேச பதிப்பகங்கள் வெளியிடும் பிறமொழி நூல்கள், புத்தக் காட்சியை முன்னிட்டு வெளியான நூல்களில் பரிந்துரை அளிப்போர் வாங்க விரும்பும் நூல்கள் என ஐந்து விதமான கேள்விகளை முன்வைத்து ஒவ்வொரு வகைமையிலும் சில புத்தகங்களை மட்டும் பரிந்துரைக்குமாறு தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம். இந்த பதிவில் எழுத்தாளர் சமயவேல் அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Book Title : சிருங்காரம்
Author : மயிலன் ஜி சின்னப்பன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : திமிரி
Author : ஐ.கிருத்திகா
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2021
No. of pages :
Price : ₹ 220
Book Title : பருந்து
Author : அமுதா ஆர்த்தி
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : கழுமரம்
Author : முத்துராசா குமார்
Category : கவிதைகள்
Publisher :
Published on : டிசம்பர் -2022
No. of pages : 80
Price : ₹ 150
Book Title : தீடை
Author : ச.துரை
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 180
Book Title : எமிலி டிக்கின்சன் – தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
In Tamil : அனுராதா ஆனந்த்
Category : மொழிபெயர்ப்பு - கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 130
Book Title : ஆயிரத்தொரு கத்திகள் (உலகச் சிறுகதைகள்)
Translator : லதா அருணாச்சலம்
Category : மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : சேடிப்பெண் சொன்ன கதை
Author : மார்கெரட் அட்வுட்
In Tamil : ஷஹிதா
Category : மொழிபெயர்ப்பு நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 500
Book Title : சொல்லக் கூடாத உறவுகள்
Author : சூசன் ஹாதோர்ன்
In Tamil: சசிகலா பாபு
Category : மொழிபெயர்ப்பு நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 325
Book Title : கஸாக்குகள்
Author : லியோ டால்ஸ்டாய்
In Tamil : நா. தர்மராஜன்
Category : மொழிபெயர்ப்பு நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : நொய்யல்
Author : தேவிபாரதி
Category : நாவல்
Publisher : தன்னறம் நூல்வெளி
Published on : 2022
No. of pages :
Price : ₹ 800
Book Title : நீர்வழிப் படூஉம்
Author : தேவி பாரதி
Category : நாவல்
Publisher : தன்னறம் நூல்வெளி
Published on : 2023
No. of pages :
Price : ₹ 220
Book Title : அகிலம்
Author : வண்ணதாசன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 170
Book Title : கந்தர்வன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)
Author : அசோகமித்திரன்
Category : கட்டுரை , பயணக்குறிப்பு
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 300
Book Title : கருங்குருவி
Author : குமார் அம்பாயிரம்
Category : கவிதைகள்
Publisher : தனிமைவெளி
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : ஸ்ரீவள்ளி கவிதைகள்
Author : ஸ்ரீவள்ளி
Category : கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 350
Book Title : தேரிகாதை
In Tamil : அ.மங்கை கதிர்
Category : மொழிபெயர்ப்பு - கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : ஸலாம் அலைக்
Author : ஷோபா சக்தி
Category : நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 350
Book Title : நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்
Author : ஸ்டாலின் ராஜாங்கம்
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 250
Book Title : கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்
Author : ஸ்ரீநேசன்
Category : கவிதைகள்
Publisher : தன்னறம் நூல்வெளி
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : முரட்டுப் பச்சை
Author : லாவண்யா சுந்தரராஜன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : தமிழ் ஒரு சூழலியல் மொழி
Author : நக்கீரன்
Category : சூழலியல் ,கட்டுரை
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 190
Book Title : கவிதை பொருள்கொள்ளும் கலை
Author : பெருந்தேவி
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது
Author : பெருந்தேவி
Category : கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : மனதோடு மொழிதல்
Author : எஸ்.வாசுதேவன்
Category : கட்டுரை
Publisher : புது எழுத்து பதிப்பகம்
Published on : 2022
No. of pages :
Price : ₹
Book Title : பெருமைக்குரிய கடிகாரம்
Author : ஜே. பி. சாணக்யா
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 190
Book Title : மகா மாயா
Author : குமாரநந்தன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 340
Book Title : தேநீர்க் குடில்
Author : யூமா வாசுகி
Art : பிரகாஷ் ஈஸ்வரமூர்த்தி
Category : சிறார் நூல்
Publisher : தன்னறம் நூல்வெளி
Published on : 2022
No. of pages :
Price : ₹ 150
Book Title : அறுவடை
Author : ஆர்.ஷண்முகசுந்தரம்
Category : நாவல்
Publisher :
Published on : 2021
No. of pages :
Price : ₹ 90
Book Title : விலங்குகளும் பாலினமும்
Author : நாராயணி சுப்ரமணியன்
Category : சுற்றுச்சூழல் , பாலினம் -கட்டுரைகள்
Publisher : Her Stories Publication
Published on : 2022
No. of pages :
Price : ₹ 160
Book Title : பூமி இழந்திடேல் (சூழலியல் – காலநிலைச் சிறப்பிதழ்)
Author : சு.அருண் பிரசாத் (தொகுப்பாசிரியர்)
Category : சுற்றுச்சூழல் -கட்டுரைகள்
Publisher : கனலி பதிப்பகம்
Published on : 2022
No. of pages :
Price : ₹ 600