சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி – 2023- ஐ முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்களிடமிருந்து  நூல் பரிந்துரைகளை பெற்று வெளியிடுகிறது. எழுத்தாளர் கலைச்செல்வி  விமர்சனம் இணையதளத்திற்கு அளித்த பரிந்துரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

புனைவு நூல்கள்

Book Title :  விறலி

Author :  ச.வி.சங்கர நாராயணன்

Category : சிறுகதைகள்

Publisher :    சால்ட் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 130

Book Title :  நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

Author :   தெய்வீகன்

Category :  நாவல்

Publisher : விகடன் பிரசுரம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 200

Book Title :  ஆக்காண்டி

Author : வாசு முருகவேல்

Category :  நாவல்

Publisher : எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 180

Book Title :  சிருங்காரம்

Author : மயிலன் ஜி சின்னப்பன்

Category : சிறுகதைகள்

Publisher : உயிர்மை பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  ஆனந்தவல்லி

Author :  லஷ்மி பாலகிருஷ்ணன்

Category :  நாவல்

Publisher :  பாரதி புத்தகாலயம்

Published on : 2022

No. of pages :  

Price : ₹  230

Book Title :  மீராசாது

Author :  கே.ஆர். மீரா

Translator :  மோ.செந்தில்குமார்

Category :  மொழிபெயர்ப்பு – நாவல்

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 150

Book Title :  சகீனாவின் முத்தம்

Author :  விவேக் ஷான்பாக் (கன்னடம்)

In Tamil : கே.நல்லதம்பி

Category : மொழிபெயர்ப்பு நாவல்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

அபுனைவு நூல்கள்

Book Title :  நாதுராம் கோட்சே: உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்

Author : திரேந்திர கே.ஜா 

In Tamil : இ.பா.சிந்தன் 

Category :  அரசியல் – கட்டுரைகள்

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  326

Price : ₹ 500

Book Title :  மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்

Author : அப்பு எஸ்தோஸ் சுரேஷ் , பிரியங்கா கோட்டம்ராஜு 

In Tamil : அக்களூர் இரவி

Category :  கட்டுரைகள்

Publisher : எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages : 

Price : ₹ 350

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *