சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி – 2023- ஐ முன்னிட்டு எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியன் அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Book Title : புத்தரும் அவர் தம்மமும்
Author : டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்
In Tamil : பேராசிரியர் பெரியார்தாசன்
Category : கட்டுரை
Publisher : பேராசிரியர் பெரியார்தாசன் நினைவகம்
Published on : 2020
No. of pages : 502
Price : ₹ 550
Book Title : நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்
Author : ஸ்டாலின் ராஜாங்கம்
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 250
Book Title : மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
Author : அப்பு எஸ்தோஸ் சுரேஷ் , பிரியங்கா கோட்டம்ராஜு
In Tamil : அக்களூர் இரவி
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 350
Book Title : உடல் பால் பொருள்
Author : பெருந்தேவி
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2019
No. of pages : 175
Price : ₹ 220
Book Title : சூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்
Author : நாகூர் ரூமி
Category : சுயசரிதை & வாழ்க்கை வரலாறு , கட்டுரை
Publisher :
Published on : 2023
No. of pages : 464
Price : ₹ 555
Book Title : இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்
Author : தேவிபிரசாத் சட்டபோபாத்யாய
Translator : கரிச்சான் குஞ்சு
Category : கட்டுரை - மொழிபெயர்ப்பு
Publisher :
Published on : 2016
No. of pages : 736
Price : ₹ 650
Book Title : தமிழரும் தாவரமும்
Author : முனைவர் கு. வி. கிருஷ்ணமூர்த்தி
Category : தாவரவியல் (Ethnobotany) ஆய்வு நூல்
Publisher : பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Published on : 2007
No. of pages : 200
Price : ₹ -
Book Title : யானைகளும் அரசர்களும்: சுற்றுச்சூழல் வரலாறு
Author : தாமஸ் டிரவுட்மன்
In Tamil : தியடோர் பாஸ்கரன் & ப. ஜெகநாதன்
Category : மொழிபெயர்ப்பு - கட்டுரைகள்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 290
Book Title : பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம்
Author : லலிதா ராம்
Category : கட்டுரை
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 200
Book Title : சாதி தோற்றமும் வளர்ச்சியும் : ஓர் அறிமுகம்
Author : சுரிந்தர் ஜோத்கா
In Tamil : பக்தவத்சல பாரதி
Category : கட்டுரை
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 95
Book Title : என் தலைக்குமேல் சரக்கொன்றை
Author : டெம்சுலா ஆவ்
Translator : எம்.ஏ.சுசீலா
Category : மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 190
Book Title : ஆக்டோபஸின் பேத்தி (ஆப்பரிக்கச் சிறுகதைகள்)
In Tamil : லதா அருணாச்சலம்
Category : மொழிபெயர்ப்பு - சிறுகதைகள்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 280
Book Title : மீராசாது
Author : கே.ஆர். மீரா
In Tamil : மோ.செந்தில்குமார்
Category : மொழிபெயர்ப்பு - நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 150
Book Title : பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)
In Tamil : யுவன் சந்திரசேகர்
Category : மொழிபெயர்ப்பு - கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 330
Book Title : தேய்புரி பழங்கயிறு
Author : கலைச்செல்வி
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 600
Book Title : தேரிகாதை - புத்தபிக்குணிகளின் பாடல்கள்
In Tamil : அ.மங்கை கதிர்
Category : மொழிபெயர்ப்பு - கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : முரட்டுப் பச்சை
Author : லாவண்யா சுந்தரராஜன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : பர்தா
Author : மாஜிதா
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : பிறப்பொக்கும்
Author : மைதிலி
Category : நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 275
Book Title : கருப்பட்டி
Author : மலர்வதி
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2020
No. of pages :
Price : ₹ 175