சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கோரி வருகிறோம்.   எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார் அவர்கள் தான் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.

கவிதைத் தொகுப்புகள்

1

இரண்டாம் பருவம்

ஆசிரியர் :  றாம் சந்தோஷ்

வெளியீடு :  எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 100

 

2

ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபொழுது

ஆசிரியர் :  பொன்முகிலி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 140

3

அந்தியில் திகழ்வது

ஆசிரியர் : வே.நி.சூர்யா

வெளியீடு : காலச்சுவடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 100

 
சிறுகதைத் தொகுப்புகள்

1

பொன்னுலகம்

ஆசிரியர் : சுரேஷ் பிரதீப்

வெளியீடு : அழிசி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 180

2

விலாஸம்

ஆசிரியர் : பா.திருச்செந்தாழை

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 275

3

விருந்து

ஆசிரியர் : கே.என்.செந்தில்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 240

4

பேரீச்சை

ஆசிரியர் : அனோஜன் பாலகிருஷ்ணன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 160

நாவல்

கதீட்ரல்

ஆசிரியர் : தூயன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 220

 
அபுனைவு நூல்கள்

1

வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா

ஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  140

2

விற்கன்ஸ்ரைன் : மொழி, அர்த்தம், மனம்

ஆசிரியர் : செ.வே.காசிநாதன்

வெளியீடு : க்ரியா வெளியீடு

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 375

மொழிபெயர்ப்பு - நாவல்கள்

1

சோர்பா என்ற கிரேக்கன்

ஆசிரியர் :  நீகாஸ் கசந்த்சாகீஸ்

தமிழில் : கோ.கமலக்கண்ணன்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  430

2

மானக்கேடு

ஆசிரியர் : ஜே.எம்.கூட்ஸி

தமிழில் : ஷஹிதா

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 399

மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்பு

ஆக்டோபஸின் பேத்தி

ஆப்பரிக்கச் சிறுகதைகள்

தமிழில் : லதா அருணாச்சலம்

வெளியீடு :  நூல் வனம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 280

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்புகள்

1

நீரின் திறவுகோல்

பிறமொழிக் கவிதைகள்

தமிழில்: க.மோகனரங்கன்

வெளியீடு :  தமிழினி பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2022

விலை : ₹ 190

2

மூச்சே நறுமணமானால்

ஆசிரியர் : அக்கமகாதேவி

தமிழில் : பெருந்தேவி

வெளியீடு : காலச்சுவடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  225

 

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்

பாலியல் அரசியல்

ஆசிரியர் : கேற் மில்லற்

தமிழில் : ராஜ் கௌதமன்

வெளியீடு : நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  435

குறிப்பு: 1970-ல் வெளியான ஆங்கில நூலின் தமிழாக்கம்.  பெண்ணியக் கோட்பாடு தொடர்பான மிக முக்கியக் கருத்தியல் ஆவணமாகக் கருதப்படுவது.  அமெரிக்க எழுத்தாளர் Kate Millett (1934 - 2017),  தன் முனைவர் பட்ட ஆய்வேட்டை ஒட்டி இந்நூலை எழுதினார். உலகில் மிக அதிகம் விற்ற முனைவர் பட்ட ஆய்வேடு சார்ந்த நூல். 1989 - 90 ல் 'மேலும்'  என்ற சிற்றிதழ் ஒன்றில் இதன் சுருக்கப்பட்ட வடிவம் வெளியானது

 

மேலும் சில புத்தக பரிந்துரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *