பிரியா பாஸ்கரன்

“பத்மப்ரியா பாஸ்கரன்” எனும் இயற்பெயருடைய பிரியா பாஸ்கரன்மிச்சிகன் மாகாணம், வட அமெரிக்காவில் பொது நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார். “நினைவில் துடிக்கும் இதயம்”, “காற்றின் மீதொரு நடனம்”, “சலனமின்றி மிதக்கும் இறகு”, “The Horizon Of Proximity” மற்றும் தமிழ் ஆர்வலர்கள் குழு வெளியீட்டில், “பால்யத்தின் சாவி” கவிதை நூலும், வல்லினச் சிறகுகள் வெளியீட்டில், “ஒரு கவிஞனும் பல கவிதைகளும்” தொகுப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார்.
 அன்பாதவனின் “உயிர்மழை பொழிய வா ! “ கவிதைத் தொகுப்பு முன்வைத்து. காதல், காமம் போன்ற உணர்வுகளும், உணர்ச்சிகளும்...