சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்களிடமிருந்து அறிமுக நிலை படைப்பாளர்களின் நூல்கள், சமகால படைப்பாளர்கள் மற்றும் முன்பிருந்த படைப்பாளர்களின் நூல்கள், சமீபத்தில் வெளியான கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல்கள், சர்வதேச பதிப்பகங்கள் வெளியிடும் பிறமொழி நூல்கள், புத்தக் காட்சியை முன்னிட்டு வெளியான நூல்களில் பரிந்துரை அளிப்போர் வாங்க விரும்பும் நூல்கள் என ஐந்து விதமான கேள்விகளை முன்வைத்து ஒவ்வொரு வகைமையிலும் சில புத்தகங்களை மட்டும் பரிந்துரைக்குமாறு தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம். இந்த பதிவில் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Book Title : பட்டர்-பி & பிற கதைகள்
Author : வைரவன் லெ. ரா.
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2022
No. of pages : 124
Price : ₹ 150
Book Title : நீர்ச்சுழி
Author : முத்துராசா குமார்
Category : கவிதைகள்
Publisher : சால்ட் பதிப்பகம்
Published on : 2021
No. of pages :
Price : ₹ 150
Book Title : ஆயிரத்தொரு கத்திகள் (உலகச் சிறுகதைகள்)
Translator : லதா அருணாச்சலம்
Category : மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
Publisher : சால்ட் பதிப்பகம்
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி: இந்திக் கவிதைகள்
Translator : எம்.கோபாலகிருஷ்ணன்
Category : மொழிபெயர்ப்பு - கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages : 232
Price : ₹ 330
Book Title : அக்காளின் எலும்புகள்
Author : வெய்யில்
Category : கவிதைகள்
Publisher : கொம்பு வெளியீடு
Published on : 2019
No. of pages : 80
Price : ₹ 100
Book Title : குமரித்துறைவி
Author : ஜெயமோகன்
Category : நாவல்
Publisher :
Published on : 2021
No. of pages : 175
Price : ₹ 195
Book Title : தாலிமேல சத்தியம்
Author : இமையம்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 325
Book Title : கடவுள் பிசாசு நிலம்
Author : அகரமுதல்வன்
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 430
Book Title : 50 உலகில் தலைசிறந்த சிறுகதைகள் | 50 World’s Greatest Short Stories
Category : Short Stories
Publisher : Fingerprint Publishing
Published on : 2021
No. of pages : 656
Price : ₹ 299
Book Title : பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)
Translator in Tamil : யுவன் சந்திரசேகர்
Category : மொழிபெயர்ப்பு - கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 330
Book Title : சப்தங்கள்
Author :அரிசங்கர்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 230
Book Title : சாமிமலை
Author : சுஜித் ப்ரசங்க
Translator : எம்.ரிஷான் ஷெரீப்
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 250
Thanks karthi. Nice suggestion