சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க  கேட்டிருந்தோம்.  எழுத்தாளர் / திரைப்பட இயக்குநர் தரணி ராசேந்திரன் அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

கவிதைத் தொகுப்பு

என் கடலுக்கு யார் சாயல்

ஆசிரியர் : தீபிகா நடராஜன்

வெளியீடு :  கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 120

 

சிறுகதைத் தொகுப்பு

கானாந்தேசத்து கதைகள்

ஆசிரியர் : பிறைமதி

வெளியீடு : காக்கைபிரதிகள்

வெளியான ஆண்டு : 2019

விலை : ₹ 140

 

நாவல்

அணங்கு

ஆசிரியர் : அருண்பாண்டியன் மனோகரன்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 180

 

அபுனைவு நூல்

பண்டைய தமிழரின் நில மேலாண்மை

ஆசிரியர் : டாக்டர். ம.சோ.விக்டர் (வரலாற்று ஆய்வறிஞர்)

வெளியீடு : தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 750