சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்களிடமிருந்து அறிமுக நிலை படைப்பாளர்களின் நூல்கள்,  சமகால படைப்பாளர்கள் மற்றும் முன்பிருந்த படைப்பாளர்களின் நூல்கள், சமீபத்தில் வெளியான கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல்கள்,  சர்வதேச பதிப்பகங்கள் வெளியிடும் பிறமொழி நூல்கள்,  புத்தக் காட்சியை முன்னிட்டு வெளியான நூல்களில் பரிந்துரை அளிப்போர் வாங்க விரும்பும்  நூல்கள் என ஐந்து விதமான கேள்விகளை முன்வைத்து ஒவ்வொரு வகைமையிலும் சில புத்தகங்களை மட்டும் பரிந்துரைக்குமாறு  தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம்.   இந்த பதிவில் கவிஞர்  வேல் கண்ணன் அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகநிலைப் படைப்பாளர்களின் நூல்கள் :

Book Title :  ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்

Author : லட்சுமி ஹர்

Category : சிறுகதைகள்

Publisher : யாவரும் பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  140

Price : ₹ 170

Book Title :  பட்டர்-பி & பிற கதைகள்

Author : வைரவன் லெ. ரா.

Category : சிறுகதைகள்

Publisher :  யாவரும் பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  124

Price : ₹ 150

Book Title :  மூஞ்சிரப்பட்டன் & பிற கதைகள்

Author : அய்யப்பன் மகாராஜன்

Category : சிறுகதைகள்

Publisher : யாவரும் பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  122

Price : ₹ 150

 

கவனத்திற்குரிய சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல்கள் :

Book Title :  இஸ்தான்புல்: நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள்

Autor : புர்ஹான் ஸென்மெஸ் ( Burhan Sonmez )

Translator : முடவன் குட்டி முகம்மது அலி

Category : மொழிபெயர்ப்பு  – நாவல்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  270

Price : ₹ 300

Book Title :  யாத் வஷேம்
கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற கன்னடப் புனைகதை  

Author : நேமிசந்த்ரா

Translator : கே. நல்லதம்பி

Category :  மொழிபெயர்ப்புநாவல்

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2020

No. of pages :  

Price : ₹ 450

 

சமகால எழுத்தாளர்களின் நூல்கள் :

Book Title :  உவர்மணல் சிறுநெருஞ்சி

Author : தாமரை பாரதி

Category : கவிதைகள்

Publisher :  டிஸ்கவரி புக் பேலஸ்

Published on : December – 2021

No. of pages :  134

Price : ₹ 130

Book Title :  ஈத்து

Author : முத்துராசா குமார்

Category : கவிதைகள்

Publisher : சால்ட் பதிப்பகம்

Published on : 2021

No. of pages :  122

Price : ₹ 160

Book Title :  அம்பரம்

Author :   ரமா சுரேஷ்

Category : நாவல்

Publisher : மோக்லி பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  

Price : ₹  350

புத்தகக் காட்சியில் வாங்க விரும்பும் சில நூல்கள் :

Book Title :  கூலி

Author : முல்க் ராஜ் ஆனந்த்

Translator : ஆர். இராமநாதன்

Category :   மொழிபெயர்ப்பு – நாவல்

Publisher :  சீர்மை

Published on : 2023

No. of pages :  420

Price : ₹  500

Book Title :  தீண்டாதான்

Author : முல்க் ராஜ் ஆனந்த்

Translator :  கே. கணேஷ்

Category :   மொழிபெயர்ப்பு – நாவல்

Publisher :  சீர்மை

Published on : 2023

No. of pages :  194

Price : ₹  200

Book Title :  K3 குறுங்கதைகள்

Translator :  கே.கணேஷ்ராம்

Category :  குறுங்கதைகள்

Publisher :நூல்வனம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ –

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *