சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு  எழுத்தாளர் பிறைமதி  அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

கவிதைத் தொகுப்பு

1

பைத்தியக்காரனின் சொற்கள்

ஆசிரியர் :  குகை மா புகழேந்தி

வெளியீடு :   பட்டாம்பூச்சி பதிப்பகம்

வெளியான ஆண்டு :

விலை : ₹ 50

சிறுகதைத் தொகுப்புகள்

1

முப்பிடாதி

ஆசிரியர் :  கணியன் செல்வராஜ்

வெளியீடு :  அறம் பதிப்பகம்

வெளியான ஆண்டு :

விலை : ₹ 130

2

மோகினி

ஆசிரியர் :  வ.கீரா

வெளியீடு : யாவரும் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2016

விலை : ₹ 90

 

நாவல்

1

நானும் என் பூனைக்குட்டிகளும்

ஆசிரியர் : தரணி ராசேந்திரன்

வெளியீடு : Zero degree/எழுத்து பிரசுரம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 150

மொழிபெயர்ப்பு - நாவல்கள்

1

எரியும் பனிக்காடு

ஆசிரியர் :  பி.எச்.டேனியல்

தமிழில் :  இரா.முருகவேள்

வெளியீடு : ஐம்பொழில் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2017

விலை : ₹  250

2

ஏழு தலைமுறைகள்

ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி

தமிழில்: ஏ.ஜி.எத்திராஜ்லு

வெளியீடு :  சிந்தன் புக்ஸ்

வெளியான ஆண்டு : 2017

விலை : ₹  250


மேலும் சில புத்தக பரிந்துரைகள்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *