சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி – 2023- ஐ முன்னிட்டு  விமர்சனம் இணையதளம் சிறப்பு பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த பதிவில் எழுத்தாளர் கே.என்.செந்தில்  இலக்கியம் சார்ந்த புனைவு  நூல்களோடு  கலை, உளவியல், வாழ்வியல், இயற்கையியல், அரசியல்  சார்ந்த அபுனைவு நூல்களையும் பரிந்துரை செய்திருக்கிறார்.  அவர் அளித்த நூல் பரிந்துரைகள் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபுனைவு நூல்கள் :

Book Title : பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்

Author :  டக்லஸ் எம்.நைட்

In Tamil : அரவிந்தன்

Category :  கட்டுரைகள்/ மொழிபெயர்ப்பு

Publisher : க்ரியா வெளியீடு

Published on :  2017

No. of pages :  392

Price : ₹  495

Book Title :  கையிலிருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்)

Author : சு.தியோடர் பாஸ்கரன்

Category : கட்டுரைகள்

Publisher : உயிர்மை பதிப்பகம்

Published on : 2018

No. of pages :   560

Price : ₹  700

Book Title :  சிவானந்த நடனம்

Author :    டாக்டர் ஆனந்த குமாரசுவாமி ( தமிழாக்கம் : சோ.நடராசன்)

Category :   ஆய்வு நூல்

Publisher :  தமிழ்நாடு பாடநூல்  மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

Published on :  2019

No. of pages :  204

Price : ₹  230

Book Title :  மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக் கலை

Author : டி.எம்.கிருஷ்ணா

In Tamil : அரவிந்தன்

Category :  கலை  - கட்டுரைகள்

Publisher : காலச்சுவடு

Published on : 2021

No. of pages :  327

Price : ₹  195

Book Title :  பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம்

Author :  லலிதா ராம்

Category : கட்டுரை

Publisher :  பரிசல் வெளியீடு

Published on : 2022

No. of pages :  

Price : ₹  200

Book Title : அறியப்படாத கிறிஸ்தவம் (இரண்டு பாகங்கள்)

Author  : நிவேதிதா லூயிஸ்

Category :  வரலாறு - கட்டுரை

Publisher :  கிழக்கு பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  1272

Price : ₹  1,299

Book Title :  வாழ்க்கைப் பாதை

Author  :  செறுகாடு

In Tamil : நிர்மால்யா

Category :   சுயசரிதை

Publisher :  சாகித்திய அகாதமி

Published on : 2023

No. of pages :  

Price : ₹  1,130

Book Title :  பரிணாமத்தின் பாதை

Author :  டேவிட் அட்டன் ப்ரோ 

In Tamil : டோரதி கிருஷ்ணமூர்த்தி

Category :  ஆய்வு நூல்

Publisher : யுனைடெட் ரைட்டர்ஸ்

Published on : 2003

No. of pages :  312

Price :

Book Title :  மகாத்மா காந்தி

Author :   த.கண்ணன்

Category :  கட்டுரை

Publisher : தமிழினி வெளியீடு

Published on : 2021

No. of pages :  

Price :

Book Title :  ரஷியப் புரட்சி: இலக்கிய சாட்சியம்

Author : எஸ்.வி. ராஜதுரை

Category :  மார்க்சியம் - கட்டுரை 

Publisher : எதிர் வெளியீடு

Published on : 2022

No. of pages :  

Price : ₹ 550

Book Title :  மனவளமான சமுதாயம்

Author :   எரிக் ஃபிராம்

In Tamil : ராஜ் கௌதமன்

Category :  கட்டுரை - மொழிபெயர்ப்பு ,உளவியல்

Publisher :காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2016

No. of pages :  384

Price : ₹ 350

Book Title : வேலைக்காரிகளின் புத்தகம்

Author : ஷோபா சக்தி

Category :   கட்டுரைகள்

Publisher : கருப்புப் பிரதிகள்

Published on : 2020

No. of pages :  199

Price : ₹  160

Book Title :  வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா

Author :  ஆ.இரா.வேங்கடாசலபதி

Category :  காந்தியம்- கட்டுரை , கடிதம்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2022

No. of pages : 

Price : ₹   140

Book Title :   எழுதாப் பயணம்  (ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்)

Author :  லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

Category :   உடல்நலம்-மருத்துவம்

Publisher : கனி புக்ஸ்

Published on :  2019

No. of pages : 112

Price : ₹  120

Book Title : மழைக்காலமும் குயிலோசையும்

Author :  மா.கிருஷ்ணன் (ஆசிரியர்), சு.தியோடர் பாஸ்கரன் (தொகுப்பாசிரியர்)

Category :   கட்டுரை - இயற்கையியல்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2010

No. of pages : 208

Price : ₹  225

Book Title :  மண்ணில் உப்பானவர்கள்

Author : சித்ரா பாலசுப்ரமணியன்

Category :     வரலாறு - காந்தியம்

Publisher : தன்னறம் நூல்வெளி

Published on : 2020

No. of pages : 

Price : ₹  200

Book Title :  நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்

Author : ஸ்டாலின் ராஜாங்கம்

Category :  கட்டுரைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  

Price : ₹  250

மொழிபெயர்ப்பு புனைவு நூல்கள் :

Book Title :  கீழை நாட்டுக் கதைகள்

Author :  மார்​கெரித் யூர்ஸ்னார்

Category :  கதைகள்

Publisher : க்ரியா வெளியீடு

Published on :  2022

No. of pages :  166

Price : ₹ 240

Book Title :  தன்வெளிப்பாடு

Author:  சுநீல் கங்கோபாத்யாய

Translator: சு. கிருஷ்ண மூர்த்தி

Category :  நாவல், மொழிபெயர்ப்பு

Publisher : நேஷனல் புக் டிரஸ்ட்

Published on : 1996

No. of pages : 195

Price : ₹  38

Book Title :  இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும்

Author :   பாப்லோ நெரூதா

In Tamil :  சுகுமாரன் 

Category :  மொழிபெயர்ப்பு - கவிதைகள்

Publisher :  பரிசல் வெளியீடு

Published on : 2022

No. of pages :  

Price :

Book Title :  பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)

In Tamil : யுவன் சந்திரசேகர்

Category :   மொழிபெயர்ப்பு - கவிதைகள்

Publisher :  நூல்வனம்

Published on : 2023

No. of pages : 

Price : ₹  330

Book Title :   கொய்யாவின் வாசனை

Author :  மார்க்வெஸ் – மென்டோசா

In Tamil : பிரம்மராஜன்

Category :  கட்டுரை

Publisher :  மணல்வீடு பதிப்பகம்

Published on : 

No. of pages :  304

Price : ₹ 350

Book Title :  மாளாக் காதல் 

Author : தல்ஸ்தோய் 

In Tamil: கோ.கமலக்கண்ணன்

Category :  மொழிபெயர்ப்பு நாவல்

Publisher : தமிழினி வெளியீடு

Published on :  2023

No. of pages :  

Price :

Book Title :  நிலத்தின் விளிம்புக்கு

Author :  டேவிட் கிராஸ்மன் 

InTamil : அசதா 

Category :   நாவல் -மொழிபெயர்ப்பு

Publisher : காலச்சுவடு

Published on : 2021

No. of pages :  

Price : ₹  260

Book Title :  நிச்சலனம்

Author : அகமத் ஹம்தி தன்பினார்  

In Tamil :  தி.அ.ஸ்ரீனிவாஸன்

Category :  நாவல் -மொழிபெயர்ப்பு

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2016

No. of pages :  424

Price : ₹  375

Book Title :  ஆலஹாவின் பெண் மக்கள்

Author : சாரா ஜோசப்

In Tamil :  நிர்மால்யா

Category :   நாவல் - மொழிபெயர்ப்பு 

Publisher : சாகித்திய அகாதமி

Published on : 

No. of pages :  214

Price : ₹ 130

Book Title :  முறிந்த பாலம்

Author :  தோர்ன்டன் ஓயில்டெர்

In Tamil :  ரா.நடராசன்

Category :  நாவல் -மொழிபெயர்ப்பு

Publisher :  தேசாந்திரி பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  144

Price : ₹   160

Book Title :  குட்டி இளவரசன்

Author :  அந்த்வான் து செந்த் - எக்சுபெரி  

In Tamil : ச. மதனகல்யாணி , வெ. ஸ்ரீராம்

Category :   நாவல் ,  சிறார் நூல்கள் ,

Publisher : க்ரியா வெளியீடு

Published on : 2012

No. of pages : 118

Price : ₹  140

Book Title :  ஆராச்சார் 

Author :  கே.ஆர்.மீரா

 In Tamil : மோ.செந்தில்குமார் 

Category :  மலையாள மொழிபெயர்ப்பு - நாவல்

Publisher : சாகித்திய அகாதமி

Published on : 2022

No. of pages : 

Price : ₹   750

Book Title :  முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை

Author : ஆந்திரேயி மக்கீன்

In Tamil :  எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி 

Category :   நாவல் - மொழிபெயர்ப்பு 

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2018

No. of pages :  200

Price : ₹   250

Book Title : செந்நிற விடுதி

Author :  பால்ஸாக்  

In Tamil : ராஜேந்திரன்

Category :   மொழிபெயர்ப்பு - சிறுகதைகள்

Publisher : தமிழினி வெளியீடு

Published on :  2022

No. of pages : 144

Price : ₹  100

Book Title : இருட்டியபின் ஒரு கிராமம்: சமகால உலக சிறுகதைகள்

In Tamil : ஜி.குப்புசாமி

Category :  மொழிபெயர்ப்பு - சிறுகதைகள்

Publisher : வம்சி பதிப்பகம்

Published on : 2023

No. of pages : 

Price : ₹  400

புனைவு நூல்கள் :

Book Title :  கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார் 

Author :  ஸ்ரீநேசன்

Category :  கவிதைகள்

Publisher :  தன்னறம் நூல்வெளி

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  சங்காயம்

Author : ச.துரை

Category : கவிதைகள்

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2022

No. of pages :  

Price : ₹  140

Book Title :  ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது

Author :  பொன்முகிலி

Category : ,கவிதைகள்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2021

No. of pages :  

Price : ₹ 140

Book Title :  மெல்லுடலிகள்

Author : போகன்சங்கர்

Category : சிறுகதைகள்

Publisher :எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 350

Book Title : அந்தியில் திகழ்வது

Author :  வே.நி.சூர்யா

Category :   கவிதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  

Price : ₹   100

Book Title :  பாடிகூடாரம்

Author :  கண்டராதித்தன்

Category :  கவிதைகள்

Publisher :  சால்ட்

Published on : 2022

No. of pages :  

Price : ₹ 130

Book Title :  நீர்வழிப் படூஉம்

Author : தேவி பாரதி

Category : நாவல்

Publisher :  தன்னறம் நூல்வெளி

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 220

Book Title : பெருமைக்குரிய கடிகாரம்

Author :  ஜே. பி. சாணக்யா

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  190

Book Title :  தாலிமேல சத்தியம்

Author :   இமையம்

Category : சிறுகதைகள்

Publisher : க்ரியா வெளியீடு

Published on : 2022

No. of pages :  

Price : ₹ 325

Book Title :  பர்தா

Author :  மாஜிதா

Category :  நாவல்

Publisher : எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 200

Book Title :  நகுலாத்தை

Author : யதார்த்தன்

Category :  நாவல்

Publisher :  வடலி வெளியீடு

Published on : 2022

No. of pages :  

Price : ₹ 750

Book Title :   மகா மாயா

Author :  குமாரநந்தன்

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  340

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *