சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க கோரி வருகிறோம். எழுத்தாளர் மு.குலசேகரன் அவர்கள் தான் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ..
1
சுகுமாரன் கவிதைகள்
(1974-2019)
ஆசிரியர் : சுகுமாரன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2020
விலை : ₹ 380
2
மூன்று பாட்டிகள்
ஆசிரியர் : ஸ்ரீநேசன்
வெளியீடு : சால்ட் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹
3
பாடிகூடாரம்
ஆசிரியர் : கண்டராதித்தன்
வெளியீடு : சால்ட் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹
1
குதிரை மரம்
ஆசிரியர் : கே.ஜே.அசோக் குமார்
வெளியீடு : யாவரும் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2021
விலை : ₹ 200
2
விருந்து
ஆசிரியர் : கே.என்.செந்தில்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 240
1
ஹரிலால் - த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
ஆசிரியர் : கலைச்செல்வி
வெளியீடு : தன்னறம் நூல்வெளி
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 300
2
நட்சத்திரவாசிகள்
சாகித்திய அகாதமி - யுவ புரஸ்கர் விருது பெற்ற நூல்
ஆசிரியர் : கார்த்திக் பாலசுப்ரமணியன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2019
விலை : ₹ 290
1 கதையும் புனைவும் (புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல் ) ஆசிரியர் : பா.வெங்கடேசன் தொகுப்பாசிரியர்: த.ராஜன் வெளியீடு : எதிர் வெளியீடு வெளியான ஆண்டு : 2021 விலை : ₹ 250 2 அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை ஆசிரியர் : டி. தருமராஜ் வெளியீடு : கிழக்கு பதிப்பகம் வெளியான ஆண்டு : 2019 விலை : ₹ 325 1 சின்ன விஷயங்களின் கடவுள் ஆசிரியர் : அருந்ததி ராய் தமிழில் : ஜி.குப்புசாமி வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் வெளியான ஆண்டு : 2015 விலை : ₹ 425 2 தனிமையின் நூறு ஆண்டுகள் ஆசிரியர் : காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தமிழில் : சுகுமாரன், ஞாலன் சுப்பிரமணியன் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் வெளியான ஆண்டு : 2016 விலை : ₹ 450 மைக்கேல் ஒண்டாச்சியின் கவிதைகள் தமிழில்: பிரம்மராஜன் வெளியீடு : சொற்கள் பதிப்பகம் வெளியான ஆண்டு : 2021 விலை : ₹ 350 ஆஸாதி சுதந்திரம் | பாஸிஸம் | புனைவு ஆசிரியர்: அருந்ததிராய் தமிழில்: ஜி. குப்புசாமி வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் வெளியான ஆண்டு : 2022 விலை : ₹ 200
மேலும் சில புத்தக பரிந்துரைகள்