சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு அழிசி பதிப்பக உரிமையாளர் ஸ்ரீநிவாசன் அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ..
1
பாடிகூடாரம்
ஆசிரியர் : கண்டராதித்தன்
வெளியீடு : சால்ட் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 130
2
மூன்று பாட்டிகள்
ஆசிரியர் : ஸ்ரீநேசன்
வெளியீடு : சால்ட் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 140
1
அநாமதேயக் கதைகள்
ஆசிரியர் : மயிலன் ஜி. சின்னப்பன்
வெளியீடு : தமிழினி
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 240
2
காந்தியைச் சுமப்பவர்கள்
தொகுப்பாசிரியர்: சுனில் கிருஷ்ணன்
வெளியீடு : பரிசல் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 300
1
கதீட்ரல்
ஆசிரியர் : தூயன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 220
2
ஹரிலால் - த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
ஆசிரியர் : கலைச்செல்வி
வெளியீடு : தன்னறம் நூல்வெளி
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 300
1
காற்றோவியம்
ஆசிரியர் : ரா.கிரிதரன்
வெளியீடு : அழிசி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 250
2
முதற்கால்
ஆசிரியர் : டாக்டர்.இல.மகாதேவன்
தொகுப்பாசிரியர்: சுனில் கிருஷ்ணன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 120
3
காந்தியைச் சுமப்பவர்கள்
தொகுப்பாசிரியர்: சுனில் கிருஷ்ணன்
வெளியீடு : பரிசல் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 300
1
சோர்பா என்ற கிரேக்கன்
ஆசிரியர் : நீகாஸ் கசந்த்சாகீஸ்
தமிழில் : கோ.கமலக்கண்ணன்
வெளியீடு : தமிழினி
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 430
2
காதலின் நாற்பது விதிகள்
(ஸூஃபி நாவல்)
ஆசிரியர் : எலிஃப் ஷஃபாக்
தமிழில்: ரமீஸ் பிலாலி
வெளியீடு : சீர்மை
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 590
1
புத்த மணியோசை
கன்னடச் சிறுகதைகள்
தொகுப்பு மொழியாக்கமும் : கே.நல்லதம்பி
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 180
2
மீள்வருகை
Yukio Mishima , Edgar Allan Poe, Munshi Premchand, David Foster Wallace, Ali Imam Naqvi, Roberto Bolaño ஆகியோர் எழுதிய சிறுகதைகள்
தமிழில் : கோ. கமலக்கண்ணன்
வெளியீடு : தமிழினி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 140
1
அங்கே சொற்களுக்கு அவசியமில்லை
பிறமொழிக் காதல் கவிதைகள்
தமிழில் : க.மோகனரங்கன்
வெளியீடு : தமிழினி
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 100
2
மூச்சே நறுமணமானால்
ஆசிரியர் : அக்கமகாதேவி
தமிழில் : பெருந்தேவி
வெளியீடு : காலச்சுவடு
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 225
1
1877: தாது வருடப் பஞ்சம்
ஆசிரியர்: வில்லியம் டிக்பி
தமிழில்: வானதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 250
2
மகாத்மாவும் மருத்துவமும்
இந்திய மருத்துவ ஆய்விதழில் வெளியான ஆங்கிலக் கட்டுரைகள்
தமிழில்: வெ. ஜீவானந்தம்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 95
1
ஜீவன் லீலா
வகை : பயணக்குறிப்பு, கட்டுரை
ஆசிரியர்: காகாகாலேல்கர்
தமிழில்: பி.எம்.கிருஷ்ணசாமி
வெளியீடு : சாகித்திய அகாதெமி
வெளியான ஆண்டு : 2022 (மூன்றாம் பதிப்பு)
விலை : ₹ 385
2
நுகம்
வகை : சிறுகதைகள்
ஆசிரியர்: எக்பர்ட் சச்சிதானந்தம்
வெளியீடு : நாதன் பதிப்பகம்
வெளியான ஆண்டு : -
விலை : ₹ 200
3
காதலின் துயரம்
வகை : நாவல் - மொழிபெயர்ப்பு
ஆசிரியர்: கதே
தமிழில் : எம்.கோபாலகிருஷ்ணன்
வெளியீடு : தமிழினி பதிப்பகம்
வெளியான ஆண்டு : -
விலை : ₹ 60
4
காதல் தேவதை
வகை : நாவல் - மொழிபெயர்ப்பு
ஆசிரியர்: மாஸோ
தமிழில் : ஜெகதீஷ்
வெளியீடு : தமிழினி பதிப்பகம்
வெளியான ஆண்டு : -
விலை : ₹ 55
5
அங்கே இப்ப என்ன நேரம்?
வகை : கட்டுரை, நேர்காணல்
ஆசிரியர் : அ.முத்துலிங்கம்
வெளியீடு : அழிசி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022 (மறுபதிப்பு)
விலை : ₹ 350
6
தேவதேவன் கவிதைகள் (2 தொகுதிகள்)
வகை : கவிதைகள்
ஆசிரியர் : தேவதேவன்
வெளியீடு : வம்சி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2022 (மறுபதிப்பு)
விலை : ₹ 1800
மேலும் சில புத்தக பரிந்துரைகள்