சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க  கேட்டிருந்தோம். கவிஞர் மதார் அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

கவிதைத் தொகுப்புகள்

1

இன்னொரு முறை சந்திக்க வரும்போது

ஆசிரியர் : சுகுமாரன்

வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 90

2

டிப் டிப் டிப்

ஆசிரியர் : ஆனந்த் குமார்

வெளியீடு : தன்னறம் நூல்வெளி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 150

 

சிறுகதைத் தொகுப்புகள்

1

பொன்னுலகம்

ஆசிரியர் : சுரேஷ் பிரதீப்

வெளியீடு : அழிசி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 180

2

மழைக்கண்

ஆசிரியர் : செந்தில் ஜெகன்நாதன்

வெளியீடு : வம்சி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 150

 

நாவல்

கதீட்ரல்

ஆசிரியர் : தூயன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 220

 

அபுனைவு நூல்கள்

1

அங்கே இப்ப என்ன நேரம்?

ஆசிரியர் : அ.முத்துலிங்கம்

வெளியீடு : அழிசி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  350

2

என் வாழ்வில் புத்தகங்கள்

ஆசிரியர் : பாவண்ணன்

வெளியீடு : சந்தியா பதிப்பகம்

வெளியான ஆண்டு :

விலை : ₹  180

3

கவிஞயம்

ஆசிரியர் : ஶ்ரீநேசன்

வெளியீடு : யாவரும் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  180

 

மொழிபெயர்ப்பு - நாவல்கள்

1

திருமுகம்

ஈரானிய நாவல்

ஆசிரியர் :முஸ்தஃபா மஸ்தூர்

தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

வெளியீடு : சீர்மை

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹  175

2

மந்திரவாதியின் சீடன்

ஆசிரியர் : இவால்ட் ஃப்ளிஸர்

தமிழில்:அசதா

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 350

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

1

தொலைவிலிருக்கும் கவிதைகள்

தமிழில் : சுந்தர ராமசாமி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2004

விலை : ₹  80

2

அங்கே சொற்களுக்கு அவசியமில்லை

பிறமொழிக் காதல் கவிதைகள்

தமிழில் : க.மோகனரங்கன்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  100

3

நீரின் திறவுகோல்

பிறமொழிக் கவிதைகள்

தமிழில்: க.மோகனரங்கன்

வெளியீடு :  தமிழினி பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2022

விலை : ₹ 190

 

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்

ஜீவன் லீலா

ஆசிரியர்: காகாகாலேல்கர்

தமிழில்:  பி.எம்.கிருஷ்ணசாமி

வெளியீடு : சாகித்திய அகாதெமி

வெளியான ஆண்டு :  2022 (மூன்றாம் பதிப்பு)

விலை :  385


மேலும் சில புத்தக பரிந்துரைகள்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *