சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு  எழுத்தாளர்  கே.ஜே.அசோக்குமார்  அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகநிலைப் படைப்பாளர்களின் நூல்கள் :

Book Title :  ராம மந்திரம்

Author :  வைரவன் லெ.ரா.

Category :  சிறுகதைகள்

Publisher :  யாவரும் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  180

Book Title :  மிருக மோட்சம் & பிற கதைகள்

Author : விஜயகுமார் சம்மங்கரை

Category :  சிறுகதைகள்

Publisher : யாவரும் பதிப்பகம்

Published on : 2022

No. of pages : 144

Price : ₹ 180

கவனத்திற்குரிய சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல்கள் :

Book Title :  மாளாக் காதல் 

Author : தல்ஸ்தோய் 

In Tamil: கோ.கமலக்கண்ணன்

Category :  மொழிபெயர்ப்பு நாவல்

Publisher : தமிழினி வெளியீடு

Published on :  2023

No. of pages :  

Price :

Book Title : அமாவும் பட்டுப்புறாக்களும்

Author : ஜோசலின் கல்லிட்டி

Translator :  சசிகலா பாபு

Category :   நாவல்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  425

சமகால எழுத்தாளர்களின் நூல்கள் :

Book Title :  ஒரு பீடியுண்டோ சகாவே

Author :  ஓவியர் ஜீவா

Category :  திரைப்படக் கட்டுரைகள்

Publisher :  சிறுவாணி வாசகர் மையம்

Published on : 2022

No. of pages :  256

Price : ₹   260

நூலை வாங்க : 9940985920 / 8778924880

Book Title :   மகா மாயா

Author :  குமாரநந்தன்

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  340

Book Title :  காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை

Author :  டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப

Category : நாவல்

Publisher : அகநி பதிப்பகம்

Published on : 2020

No. of pages :  645

Price : ₹  650

Book Title :  சைகோன் புதுச்சேரி

Author :  நாகரத்தினம் கிருஷ்ணா

Category : நாவல்

Publisher :  டிஸ்கவரி புக் பேலஸ்

Published on : 2022

No. of pages :  382

Price : ₹ 420

சர்வதேச பதிப்பகங்களின் நூல்கள் :

Book Title : The Way of the Sufi

Author :  Idries Shah

Category :   Stories - Sufism

Publisher :  Manjul Publishing House Pvt. Ltd

Published on : February 11th 2015. (first published 1968)

No. of pages :  288

Price : ₹ 399

Book Title : The Appeasement of Radhika: Radhika Santawanam

Author : Muddupalani

Category :   Stories - Sufism

Publisher : Penguin Books India

Published on :November 15 - 2011

No. of pages :  196

Price : ₹ 200

 

புத்தகக் காட்சியில் வாங்க விரும்பும் சில நூல்கள் :

Book Title :  நொய்யல்

Author :   தேவிபாரதி

Category : நாவல்

Publisher :  தன்னறம் நூல்வெளி

Published on : 2022

No. of pages : 

Price : ₹  800

Book Title :  சுற்றுவழிப்பாதை

Translator in Tamil  : ஆனந்த்

Category :  நாவல்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2020

No. of pages : 

Price : ₹  795

Book Title :  காயாம் பூ

Author :  லாவண்யா சுந்தரராஜன்

Category :    நாவல் 

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2021

No. of pages : 

Price : ₹   420

Book Title :  தேவரடியார்: கலையே வாழ்வாக

Author :  அ.வெண்ணிலா

Category : கலை

Publisher : அகநி பதிப்பகம்

Published on : 2019

No. of pages :  

Price : ₹ 250

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *