Member Directory
தீவிர வாசகர்களுக்கு பரிச்சயமான ஆளுமை க.மோகனரங்கன். கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் வேர் பரப்பியவர்.
பாரதி கிருஷ்ணகுமார் ஒரு அறியப்பெற்ற தமிழ் ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர். சமூகத்தில் நடந்த வன்முறைகளை, சமூகச் சிக்கல்களை இவர் தனது ஆவண நிகழ்படங்களில் பதிவுசெய்துள்ளார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர்.[1]