சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்களிடமிருந்து அறிமுக நிலை படைப்பாளர்களின் நூல்கள், சமகால படைப்பாளர்கள் மற்றும் முன்பிருந்த படைப்பாளர்களின் நூல்கள், சமீபத்தில் வெளியான கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல்கள், சர்வதேச பதிப்பகங்கள் வெளியிடும் பிறமொழி நூல்கள், புத்தக் காட்சியை முன்னிட்டு வெளியான நூல்களில் பரிந்துரை அளிப்போர் வாங்க விரும்பும் நூல்கள் என ஐந்து விதமான கேள்விகளை முன்வைத்து ஒவ்வொரு வகைமையிலும் சில புத்தகங்களை மட்டும் பரிந்துரைக்குமாறு தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம். இந்த பதிவில் எழுத்தாளர் மயிலன் ஜி. சின்னப்பன் அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Book Title : விறலி
Author : ச.வி.சங்கர நாராயணன்
Category : சிறுகதைகள்
Publisher : சால்ட் பதிப்பகம்
Published on : 2023
No. of pages :
Price : ₹ 130
Book Title : ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
Author : மதிஅழகன் பழனிச்சாமி
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : மானக்கேடு
Author : ஜே.எம்.கூட்ஸி
Translator : ஷஹிதா
Category : மொழிபெயர்ப்பு - நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 399
Book Title : இஸ்தான்புல்: நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள்
Autor : புர்ஹான் ஸென்மெஸ் ( Burhan Sonmez )
Translator : முடவன் குட்டி முகம்மது அலி
Category : மொழிபெயர்ப்பு - நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages : 270
Price : ₹ 300
Book Title : பிராப்ளம்ஸ்கி விடுதி [ Problemski Hostel ]
Author :டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்
Translator : லதா அருணாச்சலம்
Category : மொழிபெயர்ப்பு- நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 150
Book Title : இருமுனை
Author : தூயன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2016
No. of pages : 166
Price : ₹ 220
Book Title : கல் மேல் நடந்த காலம்
Author : சு.தியோடர் பாஸ்கரன்
Category : வரலாறு , கட்டுரை
Publisher :
Published on : 2016
No. of pages : 148
Price : ₹ 250
Book Title : மண்ட்டோ படைப்புகள்
Translator : சீனிவாச ராமாநுஜம்
Category : மொழிபெயர்ப்பு -சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 900
Book Title : ராஜன் மகள்
Author : பா.வெங்கடேசன்
Category : குறுநாவல்கள்
Publisher :
Published on : 2018
No. of pages : 528
Price : ₹ 325
Book Title : அகிலம்
Author : வண்ணதாசன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 170
Book Title : கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?
Author : சத்தியப்பெருமாள் பாலுசாமி
Category : கட்டுரை
Publisher : நடுகல் பதிப்பகம்
Published on : 2022
No. of pages :
Price : ₹ 300
Book Title : கற்றாழை
Author : ஐ.கிருத்திகா
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 140
Book Title : மெல்லுடலிகள்
Author : போகன்சங்கர்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 350
Book Title : கோசலை
Author : தமிழ்ப்பிரபா
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : கவிதை பொருள்கொள்ளும் கலை
Author : பெருந்தேவி
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : தேய்புரி பழங்கயிறு
Author : கலைச்செல்வி
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 600
Book Title : கால்களின் கேள்விகள்
Author : ஆர்.அபிலாஷ்
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹