எழுத்தாளர்  நர்மி  அவர்கள்  பரிந்துரைக்க விரும்பும் நூல்களின் பட்டியலை விமர்சனம் இணையதளத்திற்கு அளித்திருக்கிறார்.  அவை தொகுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகநிலைப் படைப்பாளர்களின் நூல்கள் :
மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் நூல்கள்

Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

 

Book Title :  வென்ற கதை (சோதனைகள், சாதனைகள், சிகரங்கள்)

Author :  ராஜ்ஶ்ரீ செல்வராஜ்.

Category :  கட்டுரை

Price : ₹  280

Book Title :  IIT கனவுகள் (JEE பூம்பா பூதத்தை எதிர்கொள்ளும் உத்திகள்)

Author :  பிரபு பாலா

Category :  கட்டுரை - கல்வி

Price : ₹  130

Book Title :  க்ரீன் கார்ட்: அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது எப்படி?

Author : பத்மா அர்விந்த்

Category :  கட்டுரை

Price : ₹  190

Book Title :  குற்றவாளிகளின் தேசம்

Author :  ஸஃபார் அஹ்மத்

Category :  கட்டுரை - பொருளாதாரம்- இலங்கை

Price : ₹  230

Book Title :  சொல் ஒளிர் கானகம் (நோபல் பரிசு பெற்ற 17 பெண் எழுத்தாளர்களின் வாழ்வும் கலையும்)

Author :  ஶ்ரீதேவி கண்ணன்

Category :  கட்டுரை - இலக்கியம்

Price : ₹  190

Book Title :  பிரியாணி (ஒரு வாசமிகு வரலாறு)

Author :  பாபுராஜ் நெப்போலியன்

Category :  கட்டுரை - உணவு

Price : ₹  180

Book Title :  சித் (சித்தர்களை அறிந்தால் சிவத்தை உணரலாம்)

Author :  ஸ்வாமி ஓம்கார்

Category :  கட்டுரை

Price : ₹  260

Book Title : தளிர்

Author :  நஸீமா ரஸாக்

Category :  நாவல்

Price : ₹  310

Book Title :  ராகுல்

Author :  அ.பாண்டியராஜன்

Category :  கட்டுரை - அரசியல் 

Price : ₹  170

Book Title :  சூஃபி ஆகும் கலை

Author :  நஸீமா ரஸாக்

Category :  கட்டுரை -சூஃபியிசம்

Price : ₹  160

Book Title :  தொண்டர் குலம்

Author :  ராஜேஷ் பச்சையப்பன்

Category :  கட்டுரை

Price : ₹  230

Book Title :  வரலாறு முக்கியம்

Author :  முருகு தமிழ் அறிவன்

Category :  கட்டுரை

Price : ₹  360

Book Title :  ஆம்பஸ் தோம்பஸ் ஹிப்போகாம்பஸ்

Author :  சிவசங்கரி வசந்த்

Category :  கட்டுரை

Price : ₹  80

Book Title : நாடோடிச் சித்திரங்கள் - இந்திய நிலவழிப் பயணக் கதைகள்

Author : ஷாலினி பிரியதர்ஷினி

Category :   பயணக் கதைகள்

Publisher :  மோக்லி பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  314

Price : ₹ 320

கவனத்திற்குரிய சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல்கள் :

Book Title :  தீக்கொன்றை மலரும் பருவம்

Author : அபூபக்கர் ஆடம் இப்ராஹிம்  

In Tamil:  லதா அருணாச்சலம்

Category :  மொழிபெயர்ப்பு நாவல்

Publisher : எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

Published on :  2019

No. of pages :  

Price : ₹  499

Book Title : கினோ

Author : ஹாருகி முரகாமி  

Translator : ஸ்ரீதர் ரங்கராஜ் 

Category :   மொழிபெயர்ப்பு - சிறுகதைகள்

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2018

No. of pages :  312

Price : ₹  350

Book Title : அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

Author : அந்தோன் செகாவ்

Translators : பூ. சோமசுந்தரம், ரா. கிருஷ்ணய்யா , ச. சுப்பாராவ்

Category :   மொழிபெயர்ப்பு - சிறுகதைகள் -குறுநாவல்கள்

Publisher :  பாரதி புத்தகாலயம்

Published on : 

No. of pages :  

Price : ₹  295

சமகால எழுத்தாளர்களின் நூல்கள் :

2023- ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியை  முன்னிட்டு வெளியாகும் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு நூல்கள்

Book Title :  உடைந்து எழும் நறுமணம்

Author :  இசை

Category :  கவிதை

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2022

No. of pages : 

Price : ₹  175

Book Title : எமிலி டிக்கின்சன் – தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

Translator :  அனுராதா ஆனந்த்

Category :   மொழிபெயர்ப்பு - கவிதைகள்

Publisher :  சால்ட் 

Published on : 2023

No. of pages : 

Price : ₹  130

Book Title :  அகாலம்

Author :   கே.என்.செந்தில்

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2019

No. of pages :  

Price : ₹  175

Book Title :  இரவுக் காட்சி

Author :   கே.என்.செந்தில்

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2013

No. of pages :  120

Price : ₹  90

Book Title :  அரூப நெருப்பு

Author :   கே.என்.செந்தில்

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2013

No. of pages :  168

Price : ₹  135

Book Title :  விருந்து

Author :   கே.என்.செந்தில்

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  

Price : ₹  240

Book Title :  காடு

Author : ஜெயமோகன்

Category : நாவல்

Publisher :  தமிழினி வெளியீடு

Published on : 2016

No. of pages :  448

Price : ₹  490

Book Title :  இரண்டாம் ஜாமங்களின் கதை

Author : சல்மா

Category : நாவல்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2011

No. of pages :  520

Price : ₹ 575

Book Title :  இறவான்

Author :  பா.ராகவன்

Category : நாவல்

Publisher : கிழக்கு பதிப்பகம்

Published on : 2020

No. of pages :  

Price : ₹ 300

சர்வதேச பதிப்பகங்களின் நூல்கள் :

Book Title : Seven Moons of Maali Almeida

Author : Shehan Karunatilaka 

Category :  Novel

Publisher : Penguin

Published on : 

No. of pages :  400

Price : ₹ 399

Book Title : The Idiot  

Author : Fyodor Dostoyevsky

Category :   

Publisher : Penguin

Published on : 27 May 2004

No. of pages :   784

Price : ₹ 399

Book Title : Zorba the Greek Paperback 

Author :  Nikos Kazantzakis 

Category :   Novel

Publisher : Faber & Faber

Published on :16 October 2008

No. of pages :  208

Price : ₹ 499

Book Title : This Blinding Absence of Light

Author :  Tahar Ben Jelloun

Translator : Linda Coverdale

Category :   Novel

Publisher : Penguin Books

Published on : 31 January 2006

No. of pages :  208

Price : ₹   1, 149

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *