சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்களிடமிருந்து அறிமுக நிலை படைப்பாளர்களின் நூல்கள்,  சமகால படைப்பாளர்கள் மற்றும் முன்பிருந்த படைப்பாளர்களின் நூல்கள், சமீபத்தில் வெளியான கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல்கள்,  சர்வதேச பதிப்பகங்கள் வெளியிடும் பிறமொழி நூல்கள்,  புத்தக் காட்சியை முன்னிட்டு வெளியான நூல்களில் பரிந்துரை அளிப்போர் வாங்க விரும்பும்  நூல்கள் என ஐந்து விதமான கேள்விகளை முன்வைத்து ஒவ்வொரு வகைமையிலும் சில புத்தகங்களை மட்டும் பரிந்துரைக்குமாறு  தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம்.   இந்த பதிவில் கவிஞர் லாவண்யா சுந்தரராஜன் அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகநிலைப் படைப்பாளர்களின் நூல்கள் :

Book Title :  பருந்து

Author : அமுதா ஆர்த்தி

Category : சிறுகதைகள்

Publisher : எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 200

Book Title :  கரவுப்பழி & பிறகதைகள்

Author : கா.சிவா

Category : சிறுகதைகள்

Publisher : யாவரும் பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  

Price : ₹ 225

Book Title :  பர்தா

Author :  மாஜிதா

Category :  நாவல்

Publisher : எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 200

 

கவனத்திற்குரிய சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல்கள் :

Book Title :   ஆயிரத்தொரு கத்திகள் (உலகச் சிறுகதைகள்)

Translator :  லதா அருணாச்சலம்

Category : மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

Publisher : சால்ட் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  பறந்து போய்விட்டான்

Author : எட்கர் கீரத்

Translator :  செங்கதிர்

Category :  நாவல்

Publisher : நூல்வனம்

Published on : 2023

No. of pages :  

Price :

 

சமகால எழுத்தாளர்களின் நூல்கள் :

Book Title :  கல்லாப் பிழை

Author :  க.மோகனரங்கன்

Category : கவிதைகள்

Publisher :  தமிழினி வெளியீடு

Published on : 2021

No. of pages :  92

Price : ₹ 100

Book Title :  சுகுமாரன் கவிதைகள் (1974 -2019)

Author : சுகுமாரன்

Category : கவிதைகள்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2020

No. of pages :  

Price : ₹ 380

Book Title :  புனைவும் நினைவும்

Author :   சமயவேல்

Category : கட்டுரைகள்

Publisher :  மணல் வீடு பதிப்பகம்

Published on : 2019

No. of pages :  135

Price : ₹ 100

Book Title :  பிறிதொரு நதிக்கரை

Author : எம். கோபாலகிருஷ்ணன்

Category : சிறுகதைகள்

Publisher : தமிழினி வெளியீடு

Published on : 2013

No. of pages :  

Price : ₹ 100

Book Title :  பிரயாணம்

Author :   பாவண்ணன்

Category :  சிறுகதைகள்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2016

No. of pages :  216

Price : ₹ 240

 

புத்தகக் காட்சியில் வாங்க விரும்பும் சில நூல்கள் :

Book Title :சின்னஞ்சிறு இளவரசன்

Author : ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி

Translator :   எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

Category :   நாவல்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  195

Book Title :  கோடை காலத்தின் சாலை

Author :  பா.ராஜா

Category :   சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹125

Book Title :   மகா மாயா

Author :  குமாரநந்தன்

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  340

Book Title :   வேங்கை வனம்

Author :  எம்.கோபாலகிருஷ்ணன்

Category :  நாவல்

Publisher :  தமிழினி வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹  550

Book Title :   துரிஞ்சி

Author :  பூவிதழ் உமேஷ்

Category :  கவிதைகள்

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹  150

Book Title :  மீராசாது

Author :  கே.ஆர். மீரா

Translator :  மோ.செந்தில்குமார்

Category :  மொழிபெயர்ப்பு - நாவல்

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 150

Book Title :  பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி: இந்திக் கவிதைகள்

Translator : எம்.கோபாலகிருஷ்ணன்

Category :  மொழிபெயர்ப்பு - கவிதைகள்

Publisher :  நூல்வனம்

Published on : 2023

No. of pages :  232

Price : ₹ 330

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *