சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க  கேட்டிருந்தோம்.  கவிஞர் ம.கண்ணம்மாள் அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

கவிதைத் தொகுப்பு

1

அக்காளின் எலும்புகள்

ஆசிரியர் :  வெய்யில்

வெளியீடு :  சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2019

விலை : ₹ 100

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்புகள்

1

மூச்சே நறுமணமானால்

ஆசிரியர் : அக்கமகாதேவி

தமிழில் : பெருந்தேவி

வெளியீடு : காலச்சுவடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  225

2

நிக்கனோர் பர்ரா கவிதைகள்

27 எதிர் கவிதைகள்

தொகுப்பும் மொழியாக்கமும் :  அனுராதா ஆனந்த்

வெளியீடு :  சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  80

 

சிறுகதைத் தொகுப்பு

1

மழைக்கண்

ஆசிரியர் : செந்தில் ஜெகன்நாதன்

வெளியீடு : வம்சி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 150

 

நாவல்

டைகரிஸ்

ஆசிரியர் :  ச.பாலமுருகன்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 550

 

அல் புனைவு நூல்கள்

1

மொழியும் நிலமும்

ஆசிரியர் :   ஜமாலன்

வெளியீடு : கருத்துப் பட்டறை

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 210

2

நீர் எழுத்து

சூழலியல் கட்டுரைகள்

ஆசிரியர் : நக்கீரன்

ஓவியம்: சந்தோஷ் நாராயணன் ஓவியம்

வெளியீடு : காடோடி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2019

விலை : ₹  250

3

தமிழ் அழகியல்

ஆசிரியர் : இந்திரன்

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  230

4

பாரதி ஆய்வுகள்

ஆசிரியர் : க.கைலாசபதி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2019

விலை : ₹ 245

Kindle Version : 


மேலும் சில புத்தக பரிந்துரைகள்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *