சென்னை பன்னாட்டுப் புத்தக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்களிடமிருந்து அறிமுக நிலை படைப்பாளர்களின் நூல்கள்,  சமகால படைப்பாளர்கள் மற்றும் முன்பிருந்த படைப்பாளர்களின் நூல்கள், சமீபத்தில் வெளியான கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல்கள்,  சர்வதேச பதிப்பகங்கள் வெளியிடும் பிறமொழி நூல்கள்,  புத்தக் காட்சியை முன்னிட்டு வெளியான நூல்களில் பரிந்துரை அளிப்போர் வாங்க விரும்பும்  நூல்கள் என ஐந்து விதமான கேள்விகளை முன்வைத்து ஒவ்வொரு வகைமையிலும் சில புத்தகங்களை மட்டும் பரிந்துரைக்குமாறு  தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம்.   இந்த பதிவில் எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகநிலைப் படைப்பாளர்களின் நூல்கள் :

Book Title :   விறலி

Author :  ச.வி.சங்கர நாராயணன்

Category : சிறுகதைகள்

Publisher :    சால்ட் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 130

Book Title :  விஷ்ணு வந்தார்

Author :   லோகேஷ் ரகுராமன்

Category :  சிறுகதைகள்

Publisher : சால்ட் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 300

கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல் :

Book Title :  பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)

In Tamil : யுவன் சந்திரசேகர்

Category :   மொழிபெயர்ப்பு - கவிதைகள்

Publisher :  நூல்வனம்

Published on : 2023

No. of pages : 

Price : ₹  330

Book Title :  மாளாக் காதல் 

Author : தல்ஸ்தோய் 

In Tamil: கோ.கமலக்கண்ணன்

Category :  மொழிபெயர்ப்பு நாவல்

Publisher : தமிழினி வெளியீடு

Published on :  2023

No. of pages :  

Price :

சமகால மற்றும் மூத்த எழுத்தாளர்களின் நூல்கள் :

Book Title :  இன்மை, அனுபூதி, இலக்கியம் - மா. அரங்கநாதன் ஒரு வாசிப்பு

Author :  தேர்வும் தொகுப்பும் : எஸ்,சண்முகம்

Category : நேர்காணல்கள் - கட்டுரைகள்

Publisher :  யாவரும் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  326

Price : ₹ 520

Book Title :  சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் (1981-2020)

Author : சுரேஷ்குமார இந்திரஜித்

Category : சிறுகதைகள்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  656

Price : ₹ 825

Book Title :  ஒரு பார்வையில் சென்னை நகரம்

Author : அசோகமித்திரன்

Category : கட்டுரை , பயணக்குறிப்பு

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 150

Book Title :  விளக்கும் வெளிச்சமும்

Author :  விமலாதித்த மாமல்லன்

Category :  கதைகள்

Publisher :  சத்ரபதி வெளியீடு

Published on : 2022

No. of pages :  214

Price : ₹  180

புத்தகக் காட்சியில் வாங்க விரும்பும் சில நூல்கள் :

Book Title :  சிருங்காரம்

Author : மயிலன் ஜி சின்னப்பன்

Category : சிறுகதைகள்

Publisher : உயிர்மை பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  ஆக்காண்டி

Author :வாசு முருகவேல்

Category :  நாவல்

Publisher : எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 180

Book Title :  கவிதை பொருள்கொள்ளும் கலை

Author : பெருந்தேவி

Category :  கட்டுரைகள்

Publisher :  எழுத்து பிரசுரம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 200

Book Title :   மகா மாயா

Author :  குமாரநந்தன்

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  340

Book Title : கற்றாழை

Author :  ஐ.கிருத்திகா

Category :   சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  140

Book Title :  கோசலை

Author : தமிழ்ப்பிரபா

Category :   நாவல்

Publisher :  நீலம் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  மெல்லுடலிகள்

Author : போகன்சங்கர்

Category : சிறுகதைகள்

Publisher : எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 350

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *