சென்னை பன்னாட்டுப் புத்தக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்களிடமிருந்து அறிமுக நிலை படைப்பாளர்களின் நூல்கள்,  சமகால படைப்பாளர்கள் மற்றும் முன்பிருந்த படைப்பாளர்களின் நூல்கள், சமீபத்தில் வெளியான கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல்கள்,  சர்வதேச பதிப்பகங்கள் வெளியிடும் பிறமொழி நூல்கள்,  புத்தக் காட்சியை முன்னிட்டு வெளியான நூல்களில் பரிந்துரை அளிப்போர் வாங்க விரும்பும்  நூல்கள் என ஐந்து விதமான கேள்விகளை முன்வைத்து ஒவ்வொரு வகைமையிலும் சில புத்தகங்களை மட்டும் பரிந்துரைக்குமாறு  தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம்.   இந்த பதிவில் எழுத்தாளர் ஐ.கிருத்திகா அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகநிலைப் படைப்பாளர்களின் நூல்கள் :

Book Title :  பிரேம கலகம்

Author :  சப்னாஸ் ஹாசிம்

Category : சிறுகதைகள்

Publisher : தமிழ்வெளி

Published on : 2023

No. of pages : 120

Price : ₹ 150

Book Title :   விறலி

Author :  ச.வி.சங்கர நாராயணன்

Category : சிறுகதைகள்

Publisher :    சால்ட் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 130

Book Title :  ராம மந்திரம்

Author :  வைரவன் லெ.ரா.

Category :  சிறுகதைகள்

Publisher :  யாவரும் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  180

 

கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல் :

Book Title : ஆக்டோபஸின் பேத்தி  (ஆப்பரிக்கச் சிறுகதைகள்)

Translator :  லதா அருணாச்சலம்

Category : மொழிபெயர்ப்பு  – சிறுகதைகள்

Publisher :  நூல்வனம்

Published on : 2022

No. of pages :  

Price : ₹ 280

 

சமகால மற்றும் மூத்த எழுத்தாளர்களின் நூல்கள் :

Book Title :  நீர்வழிப் படூஉம்

Author : தேவி பாரதி

Category : நாவல்

Publisher :  தன்னறம் நூல்வெளி

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 220

Book Title :  சிருங்காரம்

Author : மயிலன் ஜி சின்னப்பன்

Category : சிறுகதைகள்

Publisher : உயிர்மை பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  அடியந்திரம் & பிற கதைகள்

Author :  சுஷில் குமார்

Category : சிறுகதைகள்

Publisher : யாவரும் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 220

Book Title :   முரட்டுப் பச்சை

Author :  லாவண்யா சுந்தரராஜன்

Category :  சிறுகதைகள்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  200

Book Title :  விஷ்ணு வந்தார்

Author :   லோகேஷ் ரகுராமன்

Category :  சிறுகதைகள்

Publisher : சால்ட் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 300

புத்தகக் காட்சியில் வாங்க விரும்பும் சில நூல்கள் :

Book Title :  தலைமுறைகள்

Author : நீல.பத்மநாபன்

Category :   நாவல்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2014

No. of pages :  376

Price : ₹  425

Book Title :   ஆயிரத்தொரு கத்திகள் (உலகச் சிறுகதைகள்)

Translator :  லதா அருணாச்சலம்

Category : மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

Publisher : சால்ட் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  கடவுளின் தேசத்தில்

Author : ராம் தங்கம்

Category :   பயணக் குறிப்பு

Publisher : வானவில் புத்தகாலயம் வெளியீடு.

Published on : 2022

No. of pages : 

Price : ₹  188

Book Title :  இந்திர நீலம்

Author :  அ.வெண்ணிலா

Category : சிறுகதைகள்

Publisher : அகநி வெளியீடு

Published on : 2020

No. of pages :  

Price : ₹ 150

Book Title :  புத்தம் வீடு

Author : ஹெப்ஸிபா ஜேசுதாசன்

Category :  நாவல்

Publisher :காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2014

No. of pages :  160

Price : ₹ 200

Book Title :  வாஸவேச்வரம்

Author :   கிருத்திகா

Category : நாவல்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2011

No. of pages :  184

Price : ₹ 225

எழுதியவர்:

1 thought on “ஐ.கிருத்திகா – பரிந்துரைக்கும் நூல்கள்

  1. வணக்கம்.பாராட்டுக்குரியப்
    பணி.வாழ்த்துகள்.
    தோழமை தொடரும்.
    நன்றி.
    _கோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *