Member Directory

தமிழகத்தின் மதுரை மாநகரைச் சார்ந்த இவர் மனநல ஆலோசகராக உள்ளார். மனநலம் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதுடன், இலக்கியம் சார்ந்த நூல் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

தேனி மாவட்டத்தை சார்ந்த இவர்  ஓர் ஊடகவியலாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் இலக்கிய நூல் விமர்சகர்.  2022ம் ஆண்டு இவரின் “ஆதிலா”  கவிதைத் தொகுப்பு நூலை பீ ஃபார் புக்ஸ் (Be4Books) வெளியிட்டு இருக்கிறது.